Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
இன்று - விமானநிலையங்கள் - தொடருந்து நிலையங்கள் - மேலும் பல இடங்கள் முடக்கப்படும் - களமிறங்கும் காவற்துறை
France Tamilnews
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
ஐ.பி.எல்: குமார் சங்ககார நீக்கம்
30 January, 2014, Thu 5:25 GMT+1  |  views: 6103

2014ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலப்பட்டியலில் இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்காரவின் பெயர் இடம்பெறவில்லை.
 
ஏழாவது இந்தியன் பிரீமியர் லீக் ஏலத்தில் 10 நாடுகளில் இருந்து 233  வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த போட்டியில் 39 இலங்கை வீரர்கள் கலந்து கொள்கின்றனர். எனினும் சங்கக்காரவின் பெயர் இடம்பெறவில்லை.
 
இதேவேளை இப்போட்டித் தொடரில் 49 இந்திய வீரர்கள் பங்குபற்றுகின்றனர். இதில் யுவராஜ் சிங், விரேந்திர செவாக், தினேஷ் கார்த்திக், பிரக்யான் ஓஜா, யூசப் பதான் அடிப்படை விலை மதிப்புள்ள பட்டியலில் வருகின்றனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.2 கோடிக்கு மேல் அடிப்படை விலை மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவர்களை எட்டு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஏலத்தில் எடுக்கவுள்ளனர்.
 
சர்வதேச நட்சத்திரங்கள், ஐபிஎல் போட்டிகளில் முந்தைய வெற்றி போன்றவை பொறுத்து ஏலத்தில் எடுக்கவுள்ளனர். நியூசிலாந்தின் கோரே ஹெண்டர்சன் மற்றும் அலெக்ஸ் ஆகியோர் ஒப்பந்தம் இருந்தால் மட்டுமே அவர்கள் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க முடியும்.
 
கடந்த ஆறு ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வந்த இலங்கை அணியின் நட்டசத்திர வீரர் குமார் சங்ககாரா, இந்த ஆண்டு போட்டித் தொடரில் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. மஹேல ஜயவர்த்தன, டில்ஷான் மற்றும் ஏஞ்சலோ மெத்யூஸ் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். அஸ்திரேலியாவின் பிராட் ஹொக் மற்றும் இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் ஆகிய இருவரது ஏல மதிப்பு இந்த ஆண்டு குறைந்துள்ளது.
 
ஐபிஎல் வீரர்கள் ஏலம் பெங்களூரில் அடுத்த மாதம் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் நடக்கின்றது. முதல் முறையாக இந்திய ரூபாயின் மதிப்பின் படி வீரர்களின் ஏலம் நடக்கவுள்ளது.
 
 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ஏரோமீட்டர் (Aerometer)

காற்று மற்றும் வாயுக்களின் எடை மற்றும் அடர்த்தியை அளக்கும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மீண்டும் தென் ஆப்பிரிக்காவுக்கு விழுந்த பெரிய அடி!
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணித்தலைவர் பாப் டூ பிளிசிஸ், இன்னும் இரண்டு ஆண்டுகளில் டி20 போட்டிகளில்
16 November, 2018, Fri 16:28 | views: 373 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் ஹர்பஜன்!
2018 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்,
15 November, 2018, Thu 16:55 | views: 449 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஒன்றாக துடுப்பெடுத்தாடும் ஒரே பாலின திருமணம் செய்த ஜோடி!
ஐ.சி.சி.யின் சர்வதேச தொடரொன்றில் ஒன்றாக துடுப்பெடுத்தாடிய முதல் ஒரேபால் திருமணம் செய்த ஜோடி என்ற
14 November, 2018, Wed 14:37 | views: 793 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஐ.பி.எல்ஆ? உலகக்கோப்பையா? வீரர்களை வாட்டி வதைக்கும் கிரிக்கெட் வாரியம்
அடுத்த ஆண்டு குறுகிய கால இடைவெளியில் ஐபிஎல் மற்றும் உலகக்கோப்பை நடைபெற இருப்பதால் கிரிக்கெட்
13 November, 2018, Tue 14:37 | views: 564 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சந்தேகத்தை ஏற்படுத்திய இலங்கை சுழற்பந்து வீச்சாளர் பந்துவீச்சு!
இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜெய பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதால்,
12 November, 2018, Mon 6:05 | views: 612 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS