Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
இந்தியாவை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது நியூசிலாந்து
28 January, 2014, Tue 15:53 GMT+1  |  views: 5779

இந்திய அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று தொடரை 3-0 என கைப்பற்றியது.

நியூசிலாந்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது.
 
ஏற்கனவே இடம்பெற்ற முதலிரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது. இரு அணிகளுக்குமிடையிலான மூன்றாவதும் தீர்க்கமானதுமான போட்டி சமநிலையில் முடிவடைய, நான்காவது போட்டி இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.

அந்தவகையில் இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவதும் தீர்க்கமானதுமான போட்டி ஹமில்டனில் இன்று இடம்பெற்றது.
 
இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
 
அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் ரோகித் சர்மா நிதானமாக ஆடி அரைச்சதத்தை (79) பூர்த்தி செய்தார். எதிர்பார்க்கப்பட்ட ஹோலி 2 ஓட்டங்களுடனும் ரஹானே 3 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க, ராயுடு (37) ஓட்டங்களையும்  அணித்தலைவர் டோனி (79) ஓட்டங்களையும் ஜடேஜா (62) ஓட்டங்களையும் பெற்று  அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

இந்நிலையில் இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 278 ஓட்டங்களைப் பெற்றது. பந்து வீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக சௌத்தி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்நிலையில் 279 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்கள் இந்திய அணியின் பந்து வீச்சை பதம்பார்க்க 48.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்து தொதடரை 3-0 என கைப்பற்றியது.

நியூசிலாந்து அணி சார்பாக அபாரமாக துடுப்பெடுத்தடிய ரொஸ் டெய்லர் ஆட்டமிழக்காது 112 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். பந்து வீச்சில் இந்திய அpணி சார்பாக சமி மற்றும் ஆரோன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இப் போட்டியின் ஆட்டநாயகனாக நியூசிலாந்து அணியின் ரொஸ் டெய்லர் தெரிவு செய்யப்பட்டார்.
 
இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான போட்டி எதிர்வரும் 31 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வெலிங்டனில் இடம்பெறவுள்ளது.

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலே நதிகளே இல்லாத நாடு எது?
   சவுதிஅரேபியா

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி
20 September, 2018, Thu 4:41 | views: 327 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இந்தியாவுடான போட்டியில் நூலிழையில் தோல்வியடைந்த ஹாங்காங்..!!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங்
19 September, 2018, Wed 8:19 | views: 396 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஐந்து முறை சாம்பியனான இலங்கை அணிக்கு ஏற்பட்ட நிலை!
ஆசிய கோப்பையை ஐந்து முறை கைப்பற்றிய இலங்கை அணியை 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் இருந்து
18 September, 2018, Tue 4:30 | views: 826 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஹாங்காங் அணியை எளிதில் வீழ்த்திய பாகிஸ்தான்..!!
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்றைய இரண்டாவது போட்டியில் ஹாங்காங் அணியை, பாகிஸ்தான் அணி
17 September, 2018, Mon 9:47 | views: 392 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
137 ஓட்டத்தினால் பங்களாதேஷ் அணியிடம் தோல்வியடைந்த இலங்கை அணி..!!
பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஆசியக் கிண்ணத் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி
16 September, 2018, Sun 12:17 | views: 540 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு Livry-Gargan
1150€ €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS