Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலைக்கு ஆள் தேவை

Bail 3/6/9 விற்பனைக்கு

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
17
சனிக்கிழமை
ஆகஸ்ட்
துர்முகி 2047
திதி: ஏகாதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

குளிர் கால இரவுக்கேற்ற சில காதல் ஐடியாக்கள்!

23 January, 2014, Thu 16:52   |  views: 7344

 குளுமை பொருந்திய குளிர்கால இரவு, ஒரு அதிர்வை ஏற்படுத்தி, ஒரு பெரிய தாக்கத்தையும் இரவு நேர நெருப்பின் இடையில் ஏற்படுத்துகிறது. இரவு நேரங்களின் காதல், உங்கள் வாழ்விலும், உங்கள் உறவுகளிலும் ஒரு நல்ல மாற்றத்தை தோற்றுவிக்கும். உங்களுடைய பரபரப்பான வாழ்க்கைச் சூழல், உங்கள் காதல் வாழ்க்கையை, பெரும்பாலும் தடை செய்கிறது.

உங்களுடைய வேலையே உங்களின் நேரத்தையும், கவனத்தையும் முழுவதுமாக ஆட்கொள்கிறது. ஒரு குறிப்பிட்ட எல்லைக் கோடையும் தாண்டி, உழைத்து நீங்கள் உங்கள் தொழிலில் நிறைவு பெற முடிகிறது.  இதனால் நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் செலவழிக்கும் நேரம் குறைகிறது. இதனால் அவர்களுக்கிடையே உள்ள உறவுகள் நொறுங்குகின்றன. மேலும், தேவையற்ற மன வருத்தங்களும், தொல்லைகளும் உருவாகின்றன. 

 
எனவே, குளிர்ச்சியான இந்த குளிர் கால தொடக்கத்தில், சில இரவு நேர காதல் ஐடியாக்களை பின்பற்றுவதன் மூலம், உங்கள் காதல் வாழ்க்கையை சீரமைத்து மீண்டும் சேரலாம். இது உங்கள் மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும். நீங்கள் உங்கள் குளிர்காலத்திற்கான காதல் ஐடியாக்களை தேடும் போது, பாரம்பரியமான பழைய ஐடியாக்களை சார்ந்து இருக்க கூடாது. உங்களுடைய மகிழ்ச்சியான காதல் வாழ்க்கையில், உங்களுக்கு புதிதாக தோன்றக்கூடிய ஐடியாக்களையும், ஆக்கப்பூவமான கருத்துக்களையும் உபயோகித்தால், காதலும், நேசமும் உடனே பற்றிக் கொள்ளும். 
 
குளிர் கால இரவுக்கேற்ற காதல் ஐடியாக்களை வாசித்து, நீங்கள் உபயோகித்துக் கொள்ளுங்கள் தம்பதியர்களுக்கான குளிர் காலத்திற்கேற்ற காதல் ஐடியாக்களை இங்கே காணலாம். 
 
நெருப்பு மூட்டிக் கொள்ளுங்கள் குளுமை பொருந்திய நடுங்கக் கூடிய இந்த இரவில், நெருப்பை மூட்டிக் கொண்டு அதை சுற்றி, உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வசதியாக அமர்ந்து இருந்தால் உங்களுடைய காதல் இரவு அழகாக ஆரம்பமாகும். ஒரு அழகான இரவு உணவை திட்ட மிட்டு, நெருப்பு மூட்டி சுகமாக குளிர்க்காய முன்னேற்பாட்டுடன் திட்டமிடுங்கள். 
 
சினிமாவிற்கு செல்லுங்கள் இந்த குளிர் கால காதல் ஐடியாக்களில் மிகவும் சிறந்தது, சினிமாவுக்கு செல்லுதல். ஆமாம், இது முற்றிலும் பழைய ஐடியா தான். ஆனால் இது தம்பதியர்களின் காதலை கனியச் செய்யும் சிறந்த ஐடியா. தங்கள் வேலையிலிருந்து விலகி, ஒருவருக்கொருவர் கைக்குள்ளேயே இருப்பதற்கு இது ஒரு சிறந்த ஐடியா. 
 
காபி ஷாப்புக்கு செல்லுங்கள் நீங்கள் உங்களுடைய துணையுடன் ஒருவருக்கொருவர் கரம் பிடித்து நடந்து மகிழ்ந்துள்ளீர்களா? இல்லையெனில், உங்கள் துணையை ஒரு சூடான காபி குடிக்க அழைத்துச் செல்லுங்கள். இது உங்களுக்கு குளிர் காலத்திற்கேற்ற சிறந்த காதல் ஐடியாவாக அமையும். சவாலான நேரம் குளிர் கால இரவில் ஏற்படும் சளி போன்ற தொல்லைகளை தவிர்க்க வீட்டிற்குள்ளேயே விளையாடும் விளையாட்டுக்களை தொடங்க வேண்டும். வீட்டிற்குள்ளேயே உங்களுடைய வாழ்க்கை துணையுடன் (அவன் அல்லது அவள்) இதமான சூழ்நிலையில் அமர்ந்து, ப்ளே ஸ்டேசனை பொருத்தி விளையாடலாம். 
 
நினைவு சின்னங்களை பாருங்கள் நீங்கள் உங்கள் வாழ்க்கை துணையுடன் சேர்ந்து முன்னமே சென்ற புகைப் படங்களையும், வீடியோக்களையும் இருவரும் பாருங்கள். இந்த புகைப்படங்களும், வீடியோக்களும் உங்களை அந்த நாட்களுக்கு கொண்டு சென்று, உங்கள் மனதில் காதலை மலரச் செய்யும். இதுவும் குளிர்காலத்திற்க்கான சிறந்த காதல் ஐடியா. 
 
வெளியே சென்று தங்குங்கள் குளிர்காலத்தில் குளிரில் வெளியே சென்று தங்குவது மிகவும் கடினமானது. ஆனால் ஒரு வகையில் பார்த்தால், இது உங்களுக்கு மிகவும் புதிதான அனுபவமாக இருக்கும். இது உங்களுக்கான சிறந்த குளிர் காலத்திற்கான காதல் ஐடியாவாக இருக்கும். வசதியாக ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து கொண்டு, விண்மீன்களை எண்ணிக் கொண்டு, வானம் எல்லையில்லாமல் பரந்திருப்பதைப் போல, ஒருவருக்கொருவர் எல்லை இல்லாமல் காதல் செய்யுங்கள். 
 
பொதுவான ஆடல் அரங்கங்களுக்கு செல்லுங்கள் நீங்கள் துணிவுடன் இருப்பவராக இருந்தால், ரோலர் கோஸ்டர் ரைடுக்கு உங்கள் துணையுடன் செல்லுங்கள். இது உங்கள் துணையுடன் நீங்கள் உலகை பற்றிய கவலையின்றி, அருகில் அமர்ந்து மகிழ்ச்சியாக இருக்க உகந்ததாக இருக்கும். இது குளிர் கால காதல் ஐடியாக்களில் சிறந்ததாகும்.
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

Mercedes benze ml 2.7
3500 €
Paristamil Annonce
மருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்  Tél.: 09 83 06 14 13   தமிழில் தொடர்பு கொள்ள:  Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26