Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
தோல்வி குறித்து மெத்திவ்ஸ் விளக்கம்
21 January, 2014, Tue 8:08 GMT+1  |  views: 5787

எதிர்மறையான தந்திரோபாயங்களே பாகிஸ்தான் அணிக்கெதிரான இறுதி டெஸ்ட் போட்டியில் தோல்வி அடையக் காரணம் என்பதை இலங்கை அணித் தலைவர் அஞ்ஜலோ மெத்திவ்ஸ்  நிராகரித்துள்ளார்.

துடுப்பாட்டவீரர்கள் இரண்டாம் இனிங்ஸில் சற்று எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும் என போட்டியின் பின்னர் அவர் குறிப்பிட்டுள்ளார்.

100 ஓட்டங்களுக்கு இறுதி ஐந்து விக்கெட்டுக்களையும் இலங்கை அணி பறிகொடுத்ததாக மெத்திவ்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடரில் ஏற்கனவே முன்னிலை பெற்றிருந்ததால், ஒட்டங்களைப் பெறுவதையும், விக்கெட்டுக்களை இழப்பதையும் தவிர்த்து, தற்காப்பு ஆட்டத்தையே வெளிப்படுத்தியிருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

போட்டியின் இறுதிநாள் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கவில்லை என குறிப்பிட்ட அஞ்ஜலோ மெத்திவ்ஸ், அழுத்தத்திற்கு மத்தியில் பிரசன்ன ஜயவர்தன சிறப்பாக துடுப்பெடுத்தாடியதாக தெரிவித்துள்ளார்.

சார்ஜாவில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் 5 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, தொடரை ஒன்றுக்கு ஒன்று என சமப்படுத்தியிருந்தது.

  முன்அடுத்த   
தொடர்புபட்ட முன்னைய செய்தி
srilanka Tamilnews
இலங்கையை ஏமாற்றிய பாகிஸ்தான்: தொடர் சமநிலையில் முடிவு
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் ஐந்தாவது நாளான இன்று தனது
20 January, 2014, Mon 18:11 | views: 5802 |  செய்தியை வாசிக்க
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ரெக்டிஃபையர் (Rectifier)

ஏ.சி. மின்சாரத்தை டி.சி. மின்சாரமாக மாற்றும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சமநிலையில் முடிந்த இந்திய - ஆப்கன் த்ரில் போட்டி!
நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி 'டை' ஆனது
26 September, 2018, Wed 4:49 | views: 247 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இந்தியா மற்றும் ஆப்கனிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி வெல்லப் போவது யார்?
நாளை நடைபெறும் ஆப்கானுக்கு எதிரான ஆசியக் கோப்பை போட்டி வெற்றுப் போட்டியாக இருந்தாலும் ஆப்கான்
25 September, 2018, Tue 11:16 | views: 408 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தொடரிலிருந்து வெளியேறுகிறது ஆப்கானிஸ்தான்! பதிலடி கொடுத்த பங்களாதேஷ்
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சுப்பர் 4 சுற்றின் நான்காவது போட்டியில் பங்களாதேஷ் அணி மூன்று
24 September, 2018, Mon 5:53 | views: 651 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாகிஸ்தானை பந்தாடிய இந்திய அணி..!
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டி எந்தவித பரபரப்பும் இன்றி
24 September, 2018, Mon 4:27 | views: 420 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மைதானத்தில் கதறி அழுத ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்!
ஆசியக் கோப்பை தொடரின் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது, போட்டி முடிந்ததும் ஆப்கான் வீரர்
23 September, 2018, Sun 3:15 | views: 589 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS