Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
300 பிடிகளை எடுத்து டோனி சாதனை!
20 January, 2014, Mon 6:22 GMT+1  |  views: 6058

இந்திய அணித்தலைவர் மகேந்திர சிங் டோனி, ஒரு நாள் போட்டிகளில் 300 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற புதிய சாதனையை படைத்தார்.

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், அவர் இன்று ரோஸ் டெய்லரின் பிடியை எடுத்து இந்தச் சாதனையை புரிந்துள்ளார். இந்தியாவின் இளம் பந்துவீச்சாளர் முகமது ஷமி பந்துவீச்சில், ஆட்டத்தின் 37-வது ஓவரில், டெய்லர் அடித்த பந்தை பிடி எடுத்தார் டோனி.

இந்தத் தொடருக்கு முன்பாக தோனி விக்கெட் கீப்பராக ஆட்டமிழக்கச் செய்த வீரர்களின் எண்ணிக்கை 299 (220 கேட்சுகளும், 70 ஸ்டம்பிங்குகளும்).

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 300 பேரை ஆட்டமிழக்கச் செய்த விக்கெட் கீப்பர்கள் பட்டியலில், நான்காவது சாதனையாளராகத் திகழ்கிறார் தோனி.

ஆஸ்திரேலியவின் ஆடம் கில்கிறிஸ்ட் (472), இலங்கையின் குமார் சங்ககாரா (443) மற்றும் தென் ஆப்பிரிக்காவின் மார்க் பவுச்சர் (425) ஆகியோரே அந்த மூன்று சாதனை விக்கெட் கீப்பர்கள்.

இதேபோல், இந்திய கேப்டன்களில் அதிக கேட்ச் பிடித்தோர் பட்டியலில், முகமது அசாரூதினைப் பின்னுக்குத் தள்ளியிருக்கிறார், கேப்டன் தோனி.

இந்த போட்டியில் இரண்டு கேட்ச் பிடித்ததன் மூலம் தற்போது அவர் 301 கேட்ச்களை பிடித்துள்ளார்.

இதன் மூலம் சர்வதேச அளவில் 4 வது இடத்தையும் அவர் பிடித்துள்ளார். சர்வதேச அளவில் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஆதம் கில்கிறிஸ்ட் 472 கேட்ச் பிடித்து முதல் இடத்தில் உள்ளார்.

இலங்கையின் குமார் சங்ககாரா 443 கேட்ச்கள் பிடித்து இரண்டாம் இடத்திலும், தென் ஆப்ரிக்காவின் மார்க் பௌச்சர் 425 கேட்ச்கள் பிடித்து 3 வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
 

  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

* சட்டைவஸ்' தாவரத்தின் பூவின் உலர்ந்த சூல் முடிகளே

  குங்குமப்பூ

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தடுத்து நிறுத்திய பாதுகாவலர்! பெருந்தன்மையுடன் நடந்து கொண்ட பெடரர்
அடையாள அட்டை அணியாததால் நடப்பு சம்பியனான ரோஜர் பெடரரை பாதுகாவலர் தடுத்து நிறுத்தினார். ஆவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் வி
21 January, 2019, Mon 12:07 | views: 482 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சூப்பர் மேனாக மாறி சிக்ஸரை தடுத்த மெக்கல்லம்!
பிக்பாஷ் லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பிரண்டன் மெக்கல்லம் அபாரமாக செயல்பட்டு சிக்ஸரை தடுத்தார். அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வர
21 January, 2019, Mon 9:49 | views: 393 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
டோனிக்கு நிகர் யாருமில்லை! புகழும் பிரபலம்
அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அபாரமாக விளையாடிய மகேந்திர சிங் டோனியை, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரும் முன்னாள் தலை
20 January, 2019, Sun 10:59 | views: 582 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உபாதையிலிருந்து தப்பினார் குசல் மெண்டிஸ்!
கிரிக்கெட் அவுஸ்திரேலிய பதினொருவர் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியின் போது உபாதைக்குள்ளான இலங்கை அணியின் குசல் மெண்டிஸின் உபாதை
20 January, 2019, Sun 6:42 | views: 341 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கோஹ்லியின் சாதனையை முறியடித்து அசத்திய டோனி!
அவுஸ்திரேலியா அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் கடைசி வரை களத்தில் நின்று வெற்றி தேடித்தந்த டோனி, சேஸிங்கில் கோஹ்லியின்
19 January, 2019, Sat 9:41 | views: 670 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS