Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
இன்று - விமானநிலையங்கள் - தொடருந்து நிலையங்கள் - மேலும் பல இடங்கள் முடக்கப்படும் - களமிறங்கும் காவற்துறை
France Tamilnews
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
தென்னாபிரிக்காவை எதிர்கொள்ளத் தயார்: மைக்கல் கிளார்க்
6 January, 2014, Mon 13:10 GMT+1  |  views: 5975

தென்னாபிரிக்க அணியின் சவாலை எதிர்கொள்ள தாம் தயாராகவுள்ளதாக அவுஸ்திரேலிய அணித் தலைவர் மைக்கல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

உலக கிரிக்கெட்டில் சிறந்த பந்துவீச்சாளர்களை தன்னகத்தே கொண்ட அணியான அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்காவை எதிர்கொள்ளவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆஷஸ் தொடரை 5-0 என்ற ஆட்டக்கணக்கில் வெற்றிகொண்ட பின்னர் மைக்கல் கிளார்க் இதனைத் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் விஜயம் மேற்கொள்ளவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெப்ரவரி 12 ஆம் திகதி செஞ்சூரியனில் ஆரம்பமாகவுள்ளது.

ஆஷஸ் தொடரின் வெற்றியை அடுத்து சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தரப்படுத்தலுக்கு அமைய அவுஸ்திரேலிய அணி மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

தரப்படுத்தலின் முதல் இடத்தில் தென்னாபிரிக்க அணியும், இரண்டாவது இடத்தில் இந்திய அணியும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

*  சராசரி மனிதனின் தகவல்கள்....
   குருதியின் அளவு - 5.5 லிட்டர்.
   உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்.
   ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட்
   இரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோமீ் ட்டர்
   மிகவும் குளிரான பகுதி - மூக்கு
   வியர்க்காத உறுப்பு - உதடு
   சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்
   நகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்
   வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை  - 200 000
   இறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மீண்டும் தென் ஆப்பிரிக்காவுக்கு விழுந்த பெரிய அடி!
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணித்தலைவர் பாப் டூ பிளிசிஸ், இன்னும் இரண்டு ஆண்டுகளில் டி20 போட்டிகளில்
16 November, 2018, Fri 16:28 | views: 384 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் ஹர்பஜன்!
2018 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்,
15 November, 2018, Thu 16:55 | views: 450 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஒன்றாக துடுப்பெடுத்தாடும் ஒரே பாலின திருமணம் செய்த ஜோடி!
ஐ.சி.சி.யின் சர்வதேச தொடரொன்றில் ஒன்றாக துடுப்பெடுத்தாடிய முதல் ஒரேபால் திருமணம் செய்த ஜோடி என்ற
14 November, 2018, Wed 14:37 | views: 793 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஐ.பி.எல்ஆ? உலகக்கோப்பையா? வீரர்களை வாட்டி வதைக்கும் கிரிக்கெட் வாரியம்
அடுத்த ஆண்டு குறுகிய கால இடைவெளியில் ஐபிஎல் மற்றும் உலகக்கோப்பை நடைபெற இருப்பதால் கிரிக்கெட்
13 November, 2018, Tue 14:37 | views: 564 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சந்தேகத்தை ஏற்படுத்திய இலங்கை சுழற்பந்து வீச்சாளர் பந்துவீச்சு!
இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜெய பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதால்,
12 November, 2018, Mon 6:05 | views: 612 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS