Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு வாடகைக்கு

Saint-Ouen-l’Aumôneல் F1 – 15m2 வீடு வாடகைக்கு..
மாத வாடகை :490€
click to call 06 17 86 85 87

வீடு விற்பனைக்கு

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
18
வியாழக்கிழமை
ஜூலை
துர்முகி 2047
திதி: தசமி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

மூன்று சாதனைகளுடன் டெஸ்ட் அரங்கிலிருந்து விடை பெற்றார் கலீஸ்

31 December, 2013, Tue 11:51   |  views: 6143

தென்னாபிரிக்க அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஜெக் கலீஸ் தனது இறுதி சர்வதேச டெஸ்ட் போட்டியில், மூன்று சாதனைகளை நிலைநாட்டி விடை பெற்றுள்ளார்.

இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இந்த சாதனைகளை தனதாக்கி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

இந்தப் போட்டியில் கலீஸ் நிதானமாக விளையாடி 45வது சதம் அடித்தார். அவர் 115 ஓட்டங்களை பெற்றார்.

இதன் மூலம் டெஸ்டில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

51 சதங்களுடன் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் முதல் இடத்தில் உள்ளார்.

ஏற்கனவே, இந்த போட்டியில் தனது 200 ஆவது பிடியெடுப்பை பெற்று கலீஸ் சாதனை படைத்தார்.

டெஸ்ட் அரங்கில் அதிக ஓட்டங்களை பெற்ற வீரர்கள் வரிசையில் டிராவிட்டை பின்தள்ளி மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

தனது இறுதி டெஸ்ட் போட்டியில் அதிக பிடியெடுப்பு, சதம் மற்றும் அதிக ஓட்டங்கள் என்ற மூன்று சாதனைகளுடன் கெளரவமான முறையில் டெஸ்ட் அரங்கிலிருந்து வெளியேறினார் கலீஸ்.
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
பரிஸ் ஈழநிலா
Live Music Group
Tel.: 06 20 31 24 90
உங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்
மருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்  Tél.: 09 83 06 14 13   தமிழில் தொடர்பு கொள்ள:  Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26