Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
பெண்களிடம் இருந்து ஆண்கள் கற்றுக்கொள்ள கூடிய வேடிக்கையான விஷயங்கள்!
30 December, 2013, Mon 8:27 GMT+1  |  views: 7181

 பெண்களும் ஆண்களும் அவரவர் பாலினத்தை பொறுத்து தனித்துவமான செயல்களில் ஈடுபடுவார்கள். அப்படி அவர்கள் செய்யும் செயல்கள் அவர்களின் எதிர் பாலினத்தார்களுக்கு வேடிக்கையாக தெரியும். இருப்பினும் அந்த செயல்களில் ஈடுபடும் அவர்களுக்கு அது சாதரணமாகவே தெரியும். இப்படிப்பட்ட சில செயல்களை இரு பாலினத்தார்களுமே ஒருவருக்கொருவர் பகிர்ந்து செய்யலாம். அதற்கு காரணம் எதிர் பாலினம் அதை முயற்சி செய்யும் போது வேடிக்கையாக இருக்கும்.

ஒரு ஆணாக பெண்கள் செய்யும் சில வேடிக்கையான விஷயங்களை நீங்கள் முயற்சி செய்து பார்க்க வேண்டும். அதனை முயற்சி செய்வதில் சுவாரசியம் ஏற்படும். மேலும் இது உங்கள் இருவரின் உறவை மேம்பட வைக்கும். பல நேரங்களில் அன்யோநியமாக இருக்கும் தம்பதிகள் அவர்கள் செய்யும் வேடிக்கையான செயல்களை ஒருவருக்கொருவர் மாற்றி செய்து பார்க்க வேண்டும். ஒரு ஆண் தன் தாய் அல்லது சகோதரிகளிடம் இருந்து கூட அவ்வகை வேடிக்கையான விஷயங்களை கற்றுக் கொள்ளலாம். 

 
பொதுவாக சகோதரிகளிடமிருந்து இவ்வகை விஷயங்களை கற்றுக் கொள்வதில் சுவாரசியங்கள் உண்டாகும். அப்படி கற்றுக் கொள்ள நீங்கள் வேடிக்கையாக செய்யும் விஷயங்களை அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள். அவ்வகை செயல்கள் அவர்கள் தினசரி செய்யும் செயல்களில் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உதாரணத்திற்கு உடல் வேக்சிங், தலைமுடியை சுருட்டையாக்குவது, உணர்ச்சி பூர்வமாக மிரட்டுவது, அழகாக சிரிப்பது, நல்ல பிள்ளை போல் முகத்தை வைத்துக் கொள்வது, மற்றவர்களை உங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்ள வைக்கும் திறன் போன்றவைகளை கூறலாம். இவ்வகை செயல்களை ஆண்கள் பழக வேண்டுமானால் பெண்களும் ஆசையாக கற்றுக் கொடுப்பார்கள். அவர்களை போல் நீங்கள் செய்யும் போது அவர்களின் முகத்தில் கண்டிப்பாக பெரிய புன்னகையை காண முடியும். 
 
சொல்லப் போனால் பெண்கள் அணிந்து நடக்கும் ஹை ஹீல்ஸ் செருப்பையும் கூட அணிந்து நடந்து பார்க்கலாம். உடல் வேக்சிங் உடலில் உள்ள ரோமங்களை எல்லாம் நீங்க வேண்டும் என்று நினைத்தாலே போதும், பல ஆண்கள் ஓட்டம் எடுப்பார்கள். பொதுவாக வலிமை குறைவாக உள்ள பெண்கள் எப்படி இவ்வாறு வலி மிகுந்த செயலில் ஈடுபடுகிறார்கள் என்று ஆண்கள் வியப்படைவார்கள். கட்டமைப்பான உடலை வளர்க்க பாடுபடும் ஆண்களில் நீங்களும் ஒருவரா? அப்படியானால் உங்கள் உடலில் உள்ள ரோமங்களை வேக்சிங் செய்வதை பற்றி உங்கள் மனைவியிடம் கேட்டு தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
 
கேட்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் கூட உங்கள் உடல் கட்டமைப்பை வெளிப்படுத்த இது இதுவும். ஹை ஹீல்ஸ் போட்டு நடப்பது பல ஆண்கள் ஹை ஹீல்ஸ் ஷூ கூட அணிவது கிடையாது. அதே போல் அனைத்து ஆண்களும் 6 அடி உயரமும் கிடையாது. அப்படி பட்ட ஆண்கள் ஹை ஹீல்ஸ் ஷூ அணிந்து கொண்டு பெண்களை விட நல்ல உயரமாக இருப்பதாக காட்டிக் கொள்ளலாம். பொதுவாக ஹை ஹீல்ஸ் என்பது ஆண்களுக்கானது கிடையாது. அதனால் பெண்களிடம் இருந்து பாதுகாப்பான முறையில் ஹை ஹீல்ஸ் அணிவது எப்படி என்பதை பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள். 
 
அதனால் தேவையில்லாத காயங்களில் இருந்து தப்பிக்கலாம் அல்லவா? நல்ல பிள்ளை போன்ற புன்னகை சில நேரங்களில் பெண்கள் உதிர்த்தும் புன்னகை போலியானது என்று தெரிந்தும் கூட அதனை நாம் ரசிக்காமல் இருப்பதில்லை. அதனை நீங்கள் முயற்சி செய்து பார்க்கையில் வேடிக்கையாக இருக்கும். ஆனால் அந்த திறன் ஒரு நாளில் உங்களுக்கு சுலபமாக வந்து விடும். உணர்ச்சி பூர்வமான மிரட்டல்கள் ஆண்களுக்கு எதிராக பெண்கள் பயன்படுத்தும் உறுதியான அஸ்திரம் இது. அவர்கள் வேண்டியதை தங்கள் அழுகை மூலமாக அவர்கள் சாதித்துக் கொள்வார்கள். அப்படி செய்களில் நம்மில் பல பேரால் அவர்களுக்கு எதிராக செயல்பட முடிவதில்லை. அவர்கள் கேட்பதை செய்து முடிப்போம். அதனால் அழுது, உணர்ச்சி பூர்வமாக மிரட்டினால் உங்கள் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம். 
 
இவ்வகை சூழ்ச்சிகள் ஒன்றிரண்டை ஆண்களுக்கும் கற்றுக் கொண்டு அழுகை மூலமாக நினைத்ததை பெற்றுக் கொள்ள வேண்டும். நல்ல பிள்ளை போல் முகத்தை வைத்துக் கொள்வது பெண்களின் இந்த விசேஷமான குணத்தையும் ஆண்கள் கற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் நினைப்பதை காட்டிலும் இது பல வகையில் உங்களுக்கு உதவி புரியும். அதனால் இதனை கற்றுக் கொள்வதில் ஒன்றும் தவறில்லை. கஷ்டமான சூழ்நிலைகளில், இப்படி ஒன்றும் தெரியாத நல்ல பிள்ளையை போல் முகத்தை வைத்துக் கொண்டு தான் பெண்கள் பல விஷயங்களில் இருந்து தப்பித்துக் கொள்கிறார்கள்.
 
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே பரப்பளவில் மிகப் பெரிய நாடு எது?
  ரஷ்யா

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்
ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக் கலந்து உறவில் ஈடுபடுவது தான். ஆனால் நம்மில் எத்தனை பேர்
5 January, 2019, Sat 15:22 | views: 1446 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
35 வயதுக்கு மேல் தாம்பத்திய வாழ்க்கை எப்படி இருக்கும்?
ஒரு கட்டத்தில் இச்சை என்பதை தாண்டி செக்ஸ் ஒரு அன்பின் வெளிப்பாடாக மாறும். முதுமையில் வெகு சிலருக்கு மட்டுமே தேவைப்படும் உத்வேகமாக
24 December, 2018, Mon 15:03 | views: 2386 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆண்கள் ஏன் திருமணமான பெண்களை தேடிச் செல்கிறார்கள்
திருமணமாகாத ஒரு இளைஞன் திருமணமான ஒரு பெண்ணுடன்; இந்த கதையை நாம் எண்ணிலடங்கா முறையில் கேள்விப்பட்டிருப்போம். திருமணமாகாத ஆண் ஏன் த
19 December, 2018, Wed 14:37 | views: 2846 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கணவரை கைக்குள் போடுவது எப்படி?
நிஜத்தில் ஆண்களை விட பெண்கள் தான் ரொமாண்டிக்கானவர்கள். ஆனால், இதை இதுவரை எந்த திரைப்படத்திலும் யாரும் பெரிதாக காண்பிப்பது இல்லை.
28 November, 2018, Wed 11:24 | views: 1822 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நெருங்கிய நண்பரை திருமணம் செய்து கொள்ளலாமா?
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தங்களைப் புரிந்து கொள்கிற சிறந்த வாழ்க்கைத் துணை அமைய வேண்டும் என்றுதான் எதிர்பார்ப்பார்கள்.
13 November, 2018, Tue 10:36 | views: 1280 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS