Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

Paris மற்றும் Pavillons Sous-Bois இல் உள்ள அழகு நிலையங்களுக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் (Beauticians) தேவை.
click to call07 81 83 45 67

வேலையாள்த் தேவை

Paris13இல் உள்ள supermarchéக்கு விற்பனையாளர்கள் (vendeur) தேவை
click to call07 58 78 33 34

பார ஊர்தி ஓட்டுனர் (Permit C) தேவை

அழகுக் கலைநிபுனர் தேவை

அனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.
click to call06 05 85 66 64   click to call07 53 44 50 16

வேலையாள்த் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் புதிய தரவரிசைப் பட்டியல் வெளியானது!

10 October, 2019, Thu 7:35   |  views: 990

கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பாரத்துக் காத்திருந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசைப் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.
 
சிறப்பாக விளையாடும் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டு வருகிறது.
 
அதன்படி, தற்போது ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்றுவருகின்றது.
 
இந்த நிலையில், ஐ.சி.சி.யின் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் புதிய தரப்படுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.
 
இதில், டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசைப் பட்டியலில், பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த பட்டியலில் முதல் பத்து இடங்களில் உள்ள வீரர்களின் விபரங்களை பார்க்கலாம்…
 
இந்த பட்டியலில், அவுஸ்ரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், 937 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கிறார்.
 
இவரையடுத்து, தென்னாபிரிக்கா அணிக்கெதிரான முதல் டெஸ்டில் பெரிய அளவில் சோபிக்காத, இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி, 4 புள்ளிகளை இழந்து 899 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் தொடருகிறார்.
 
2018ஆம் ஆண்டு ஜனவரிக்கு பிறகு முதல் முறையாக 900 புள்ளிகளுக்கு கீழ் விராட் கோஹ்லி, இறங்கியுள்ளார்.
 
நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் கேன் வில்லியம்சன், 878 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் நீடிக்கிறார்.
 
இந்தியாவின் செட்டீஸ்வர் புஜாரா 818 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், நியூஸிலாந்தின் ஹென்ரி நிக்கோல்ஸ் 749 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும், இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட், 731 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும், நீடிக்கின்றனர்.
 
இந்தியா அணிக்கெதிரான முதலாவது டெஸ்டில் 111 ஓட்டங்கள் எடுத்த தென்னாபிரிக்க விக்கெட் காப்பாளர் குயின்டான் டி கொக் 4 இடங்கள் அதிகரித்து 729 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
 
நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் டொம் லதம், 724 புள்ளிகளுடன் எட்டாவது இடத்திலும், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன, 723 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்திலும் உள்ளனர்.
 
இந்தியக் கிரிக்கெட் அணியின் அஜிங்கியா ரஹானே, 3 இடங்களை பறிகொடுத்து பத்தாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்

ANNONCES

FORD FIESTA
15600 €
Paristamil Annonce