Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள்அடைப் போராளிகளுடன் நடனமாடிய கன்னியாஸ்திரிகள் -சமூவகலைத்தளங்களில் வேகப்பகிர்வு!!
France Tamilnews
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
வைரஸ் ஆக விஸ்வரூபம் எடுக்கும் த்ரிஷா!
19 September, 2013, Thu 16:12 GMT+1  |  views: 6424

தமிழகத்திலேயே பிரபலம் என்ற பெயர் நடிகை த்ரிஷாவுக்குக் கிடைத்துள்ளது.

இணையத்தள பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனமான மெஹாபி நடத்திய ஆய்வின் மூலம் இது இதுகிடைத்துள்ளது.

கிட்டத்தட்ட 80க்கும் மேற்பட்ட வைரஸ் பாதிப்புக்குள்ளான இணையதளங்களில் நடத்திய ஆய்வில், த்ரிஷா என்ற பெயருடைய வைரஸ் பாதிப்பு அதிகம் இருந்ததாக இந்த நிறுவனம் கூறுகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த பிரபலமான விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், நடிகர்கள், அரசியல்வாதிகள் என சகல தரப்பினரையும் உள்ளடக்கிய வைரஸ் தேடுதலை நடத்தியது மெஹாபி.

அதில் த்ரிஷாவின் பெயரில்தான் அதிக அளவிலான வைரஸ் பரப்பப்படுவதாக தெரிய வந்ததாம்.

சூர்யா, ஆர்யா, விஜய், கமல்ஹாசன், ரஜினிகாந்த், தனுஷ் மற்றும் நடிகைகள் சமந்தா, ஷ்ரேயா, ஸ்ருதி ஹாசன் ஆகியோருடைய பெயர்களிலும் வைரஸ் பரப்பப்படுகிறதாம்.

இவர்களை விட த்ரிஷாவின் பெயரில்தான் அதிக அளவிலான வைரஸ் படையெடுப்பு நிகழ்கிறதாம்.

பிரபலங்களின் பெயரைப் பயன்படுத்தி மெல்வெயர்களை அனுப்பி கணனிகளில் உள்ள முக்கியத் தகவல்கள், இணையதளங்களில் உள்ள தகவல்கள் மற்றும் கடவுச்சொற்களை திருடுகின்றனராம் இந்த திருடர்கள்.

இந்த விஷமிகளின் முக்கிய ஆயுதமே வோல் பேப்பர்கள், நிர்வாணப் படங்கள், வீடியோக்கள்தான்.

இந்த ரூபத்தில்தான் பிரபலங்களின் பெயர்களில் இவர்கள் மெல்வெயர்களை அனுப்புகின்றனராம்.
 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* ஆண்டுக்கு 365 நாட்கள் என்ற காலண்டர் முறையை முதலில் பயன்படுத்தியவர்கள்?

  எகிப்தியர்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்களின் முழுமையான வாழ்க்கை ரகசியம்!
ஒரு ஜாதகத்தை கணிப்பதென்றால் கூட திதி, வாரம், யோகம், கரணம், நட்சத்திரம் பார்க்க பஞ்சாங்கம்
19 November, 2018, Mon 16:12 | views: 855 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நான்காம் எண்ணில் பிறந்தவர்களின் முழுமையான வாழ்க்கை ரகசியம்
நான்காம் எண்ணும் மற்ற எண்களைப் போலவே சிறப்பு வாய்ந்ததாகவே இருக்கும். நான்கு திசைகள், நான்கு
11 November, 2018, Sun 16:11 | views: 1927 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மூன்றாம் எண்ணில் பிறந்தவர்களின் முழுமையான வாழ்க்கை ரகசியம்!
மூன்றாம் எண்ணில் பிறந்தவர்களும் அதிர்ஷ்ட சாலிகளே, திருவள்ளுவரே அறத்துப்பால், பொருட்பால், காமத்து பால் என
4 November, 2018, Sun 15:51 | views: 2154 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இரண்டாம் எண்ணில் பிறந்தவர்களின் முழுமையான வாழ்க்கை ரகசியம்!
இரண்டு என்பதும் நம் வாழ்வில் ஓர் முக்கியத்துவம் கொண்ட எண்ணாகும். ஒரு மனிதனுக்கு கண் இரண்டு, காது
28 October, 2018, Sun 12:51 | views: 3056 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முதலாம் எண்ணில் பிறந்தவர்களின் முழுமையான வாழ்க்கை ரகசியம்!
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. எண்ணும் எழுத்தும் ஏதோ ஒரு
22 October, 2018, Mon 15:09 | views: 1780 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS