Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
பிரசவத்திற்கு பின் உடல் எடை குறைய வழிகள்
18 September, 2013, Wed 7:37 GMT+1  |  views: 5404

 பெண்களின் வாழ்க்கையில் கருத்தரித்தல் மற்றும் பிரசவம் என்பது மிகவும் முக்கியமான தருணங்கள். இத்தருணங்களில் உடல் எடையானது அளவுக்கு அதிகமாக இருக்கும். அதிலும் கர்ப்பமாக இருக்கும் போது உடல் எடை அதிகரிக்க வேண்டும் தான். 

 
ஆனால் பிரசவத்திற்கு பின்னும் உடல் எடையானது குறையாமல் அப்படியே இருந்தால், அது அழகைக் கெடுப்பதுடன், எரிச்சலூட்டும். பொதுவாக பெண்கள் பிரசவத்திற்கு பின்னர் சற்று எடை அதிகரிப்பார்கள். இது ஒரு இயற்கையான நிகழ்வு. மேலும் கர்ப்பமாக இருக்கும் போது அதிகரிக்கும் உடல் எடையானது, பிரசவத்திற்கு பின் குறைவதற்கு சற்று நாட்கள் ஆகும். 
 
ஆகவே அப்போது உடல் எடை அதிகமாக உள்ளது என்று வருத்தப்படாமல், பொறுமையாக இருந்து, உடல் எடையை குறைப்பதற்கான சில இயற்கை வழிகளில் ஈடுபட்டால், நிச்சயம் உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும். பிரசவத்திற்கு பின் உடல் எடையை குறைக்க நினைக்கும் போது, கடுமையான டயட்டை மேற்கொள்ளக்கூடாது. 
 
ஏனெனில் அப்போது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால், உடல் எடையை அதிகரிக்காத மற்றும் உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை தரும் வகையில் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உண்ணும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உடல் எடையானது கட்டுப்பாட்டுடன் இருக்கும். 
 
தாய்ப்பால் கொடுத்தால், பிரசவத்திற்கு பின் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும். ஏனெனில் பாலானது உற்பத்தியாகும் போது, உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படுவதால், உடல் எடையானது குறையும். உடல் எடையை குறைக்க வேண்டுமென்று எந்நேரமும் உடற்பயிற்சியில் ஈடுபடலாம். 
 
ஆனால் அவ்வாறு உடற்பயிற்சியை மேற்கொள்ள ஆரம்பிக்கும் முன், மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். ஏனெனில் பிரசவத்தினால் உடலில் ஏற்பட்ட காயங்கள் குணமாவதற்கு சில நாட்கள் ஆகும். 
 
எனவே காயங்கள் குணமாவதற்கு முன்பே உடற்பயிற்சியின் ஈடுபட்டால், அது வேறு சில விளைவுகளை உடலில் ஏற்படுத்திவிடும். ஆகவே மருத்துவரை ஆலோசித்தப் பின்னரே உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். பிரசவத்திற்கு பின்னர் உடலானது மீண்டும் பழைய நிலைக்கு வருவதற்கு சற்று தாமதமாகும். 
 
ஆகவே அப்போது பொறுமையுடன் இருந்து, சரியான டயட் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. மேலும் அத்துடன் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில், யோகாவில் ஈடுபடுவதும் மிகவும் சிறந்தது. இதனால் மனம் ரிலாக்ஸ் அடைவதுடன், உடல் எடையும் ஆரோக்கியமாக குறையும்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய கண்டம் எது?
   ஆசியாக் கண்டம்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சர்க்கரை நோயை வென்றிடுவோம்...
சர்க்கரை நோயினால் பாதிக்கப்படும் நோயாளிகள் அதிகரித்து வருவதால் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உலக நீரழிவு கூட்டமைப்பும், உலக
14 November, 2018, Wed 4:18 | views: 448 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய இயற்கை வழிமுறைகள்
வெயிலின் தாக்கம் காரணமாகச் முகச்சருமம் அதிகளவு பாதிக்கப்படும் இதனால், எப்போதும் களைப்பான தோற்றமாக இருக்கும். இதற்கு காரணம் சருமத்
13 November, 2018, Tue 8:18 | views: 345 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முகப்பரு என்றால் என்ன? ஏன் ஏற்படுகிறது?
தோலில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகளில் ஏற்படும் மாற்றம் காரணமாக ஏற்படும் கொப்பளங்கள் மற்றும் தோல் முடிச்சுகள் முகப்பரு எனப்படுகிறது.
8 November, 2018, Thu 11:30 | views: 464 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கூந்தல் உதிர்வுக்கான காரணமும் - செய்யக்கூடாதவையும்
தலைமுடிதான் ஒரு மனிதனின் ஆளுமைத் தீர்மானிக்கிறது. ஆனால், முடி கொட்டி அதுவே பலரை தாழ்வு மனப்பான்மையில் தள்ளி விடுகிறது. முடி வளர்ச
2 November, 2018, Fri 10:00 | views: 946 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எண்ணெய் வழியும் சருமத்திற்கு...
* எண்ணெய்த் தன்மையான சருமத்தை உடையவர்கள் முகத்தில் மோரை பூசி சிறிது நேரத்திற்குப்பின் கழுவி வந்தால் எண்ணெய் தன்மை குறையும். * சோ
30 October, 2018, Tue 11:02 | views: 505 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS