Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வீடு விற்பனைக்கு

Bail விற்பனைக்கு

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

இலங்கை அணி பாகிஸ்தான் செல்லுமா? வெளியாகிய முடிவு

20 September, 2019, Fri 7:04   |  views: 920

பாகிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதை தொடர்ந்து இலங்கை அணி பாக்கிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது உறுதியாகியுள்ளது.

 
இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் செயலாளர் மொகான் சில்வா இதனை உறுதி செய்துள்ளார்.
 
பாகிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளலாம் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
பாதுகாப்பு கொடி பச்சைக்கொடியை காண்பித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
நாங்கள் திட்டமிட்டபடி சுற்றுப்பயணம் இடம்பெறவுள்ளது நானும் இலங்கை அணியுடன் பாக்கிஸ்தான் செல்வேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
உலகநாடுகளின் தலைவர் ஒருவருக்கு வழங்கும் பாதுகாப்பை இலங்கை அணிக்கு வழங்குவதற்கு பாக்கிஸ்தான் முன்வந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இலங்கை அணி பாக்கிஸ்தானில் ஆறுபோட்டிகளில் விளையாடவுள்ளது.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்