Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
முட்டைகோஸ் கட்லெட்
27 May, 2013, Mon 12:11 GMT+1  |  views: 6273

 மாலை வேளையில் ஏதேனும் வித்தியாசமான ஸ்நாக்ஸ் ரெசிபியை செய்ய ஆசைப்படுகிறீர்களா? அப்படியெனில் ஒரு சூப்பரான ஸ்நாக்ஸ் ரெசிபி உள்ளது. கட்லெட்டில் நிறைய வகைகள் உள்ளன. ஆனால் முட்டைகோஸ் கட்லெட்டை கேள்விபட்டிருக்கிறீர்களா? இல்லையெனில், அந்த முட்டைகோஸ் கட்லெட்டை  செய்து பாருங்கள். உங்களுக்காக, முட்டைகோஸ் கட்லெட்டை எப்படி செய்வதென்று எளிமையான செய்முறையில் கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து பாருங்களேன்... 

 
தேவையான பொருட்கள்: 
 
முட்டைகோஸ் - 1 கப் (நறுக்கியது) 
உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து மசித்தது) 
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) 
கறிவேப்பிலை - சிறிது (நறுக்கியது) 
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) 
சாட் மசாலா - 1 டீஸ்பூன் 
மைதா மாவு - 2 டேபிள் ஸ்பூன் 
பிரட் தூள் - 1/2 கப் 
எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)
உப்பு - தேவையான அளவு 
தண்ணீர் - 1/2 கப்
 
செய்முறை: 
 
முதலில் ஒரு பௌலில் முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு மற்றும் சாட் மசாலா சேர்த்து நன்கு கொள்ள வேண்டும். 
 
பின்பு அதனை சிறு சிறு உருண்டைகளாக்கி, கட்லெட் போன்று தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும். பிறகு மற்றொரு பௌலில் மைதாவை போட்டு, 1/2 கப் நீர் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும். 
 
பின் தட்டி வைத்துள்ள கலவையை, மைதா மாவில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி, ஒரு தட்டில் வைக்க வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தீயை குறைவில் வைத்து, அந்த கட்லெட் துண்டுகளை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். 
 
இதேப் போன்று அனைத்தையும் பொரித்து எடுக்கவும். இப்போது சுவையான முட்டைகோஸ் கட்லெட் ரெடி!!!
 
 
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டோனோமீட்டர் (Tonometer)

ஒலியின் அளவை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
அவித்த முட்டை பிரை செய்வது எப்படி?
சாம்பார் சாதத்துடன் சாப்பிட அவித்த முட்டை பிரை அருமையாக இருக்கும். இன்று இந்த முட்டை பிரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
23 January, 2019, Wed 9:41 | views: 364 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வாழைப்பழ கப் கேக்
குழந்தைகளுக்கு கேக் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வாழைப்பழ கப் கேக்கை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலா
19 January, 2019, Sat 10:42 | views: 514 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சூப்பரான இறால் முட்டை சாதம்
குழந்தைகளுக்கு இறால் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மதிய உணவிற்கு சூப்பரான இறால் முட்டை சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்
18 January, 2019, Fri 5:14 | views: 834 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இறால் குருமா
சப்பாத்தி, சாதம், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் முள்ளங்கி இறால் குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்
7 January, 2019, Mon 11:32 | views: 795 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அவல் மிக்சர்
அவல் வைத்து கிச்சடி, உப்புமா செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று அவலில் சூப்பரான ஸ்நாக்ஸ் மிக்சர் செய்வது எப்படி என்று பார்க்கலாம
4 January, 2019, Fri 13:04 | views: 598 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS