Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
பாரிஸ் நகரம்..
21 May, 2013, Tue 12:41 GMT+1  |  views: 6920

 

பாரிஸ் நகரம் உன் வாசம் தொட்டு வீசுதே
ஈபிள் நிழலில் உந்தன் விம்பம் தானாய் பூர்க்கிறதே
என் நினைவில் நினைவில் நீயடி
என் உயிரில் உயிரில் நீயடி
உனை நித்தம் கண்டு பேசவே
விண்வெளிப்பூக்களும் தரை வருகிறதே
உனைக்கண்டு பாடவே
மொழிகளும் தவம் செய்யுதே
உன் அழகை பேசவே பூக்களும் உயிர்பெறுதே
(பாரிஸ் நகரம் ....)

டாவின்சி ஓவியம் உன்னழகில் உடைகிறதே
லூவரில் கலவரம் உன்னாலே தொடர்கிறதே
விழிமுகத்தில் விழுந்த என்னை
இதழசைவின் விரல்கொடுத்தாய்
இடைவெளிகள் நீண்டு விழ
இரவுவலி தேக்க வைத்தாய்
கனவலைகள் உயிர் கரைக்க
கடைவிழிகள் உனைப்படிக்குதே
உயிர்வழியில் உன்விம்பம்
எனக்கெனவே நடைபழகுதே
(பாரிஸ் நகரம் ....)

தெருவிலே ஆடைகள் விஞ்ஞானம் நெய்கிறதே
இரவிலே வானவில் மின்சாரம் செய்கிறதே
எட்டுச்சந்தியில் விக்கி நிற்க
உச்சி தட்ட நீயும் இல்லையே
எட்டிப்பார்த்தேன் அசைவுநெளிய
கண்ட பெண்மை நீயும் இல்லையே
பிரிவேட்டின் அலைவரிசை
செவியோரம் உரசுறதே
நடை பேசும் நகர்வுகள்
உனக்கெனவே முளைக்கிறதே
(பாரிஸ் நகரம் ....)

- த.தர்ஷன்

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

எலெக்ட்ரோ டைனமோமீட்டர் (Electro Dynameter)

மின்சாரம், வோல்டேஜ், திறன் எல்லாவற்றையும் மொத்தமாக அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
காற்றே பதில் சொல்!
அங்கு இங்கெனாதபடி எங்கும் வீசும் காற்றே குளிர் காற்றே வாடைக் காற்றே தென்றல் காற்றே !
23 September, 2018, Sun 15:21 | views: 270 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பட்டதாரி இளைஞன்...!!
கதிரவன் உதித்த நேரம் - சென்றேன் கல்லூரி சாலை ஒரம், வழியெல்லாம் பூக்கள் - நினைவில்
16 September, 2018, Sun 15:03 | views: 319 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பலம் காட்டும் மகிந்த...!!
கடந்த புதன்கிழமை கொழும்பில் தலைநகரின் இதயமான பகுதியில் மகிந்த மீண்டும் தனது பலத்தைக் காட்ட
9 September, 2018, Sun 17:32 | views: 450 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சாலையோர ஓவியன்...!!
அழகிய விழி ஓரம் மை இட்டு! தடித்து சற்று வளைந்த செவ்விதழில் சாயம் இட்டு இடை மேல நழுவி
9 September, 2018, Sun 16:26 | views: 378 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காணாமலாக்கப்பட்டோர் கதையிது
ஆக்காட்டி ஆக்காட்டி என் ஊரின் ஆக்காட்டி மண்ணைக் கிளறி கூழாங்கற்கள் நிரவி வைத்து
2 September, 2018, Sun 11:55 | views: 416 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS