Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஓம் சக்தி ஜோதிட நிலையம்

அழகுக் கலை நிபுணர் தேவை

நடனப் பயிற்சி பள்ளி

Anne Abi Auto பயிற்சி நிலையம்

வேலைவாய்ப்பு (PAU-64000)

அழகுக் கலை நிபுணர் தேவை

பிரெஞ்சு/ஆங்கில வகுப்பு

அழகு கலை நிபுணர் தேவை

Paris (75011) அல்லது Les pavillons Sous Bois (93320) இல் உள்ள Indian Beauty Parlourக்கு அழகு கலை நிபுணர் (Beautician Estheticienne) தேவை
click to call 07 81 83 45 67

வேலையாள்த் தேவை

புதிய வகுப்புகள்

ஊழியர்கள் தேவை

ஆங்கில வகுப்புக்கள்
(Cambridge Exams)

Bail 3/6/9 விற்பனைக்கு

Bail 3/6/9 விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
21
திங்கட்கிழமை
அக்டோபர்
துர்முகி 2047
திதி: திருதியை
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கை நழுவிய வெற்றி! இந்திய வீரர்களின் போஸ்டர்களை தீயிட்டு கொளுத்திய ரசிகர்கள்

11 July, 2019, Thu 4:45   |  views: 808

உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்திடம் இந்தியா தோல்வி அடைந்ததால், ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் கிரிக்கெட் வீரர்களின் போஸ்டர்களை எரித்தனர்.
 
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசை சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள், இந்திய வீரர்களின் உருவப்படங்கள் பொறிக்கப்பட்ட போஸ்டர்களை தீயிட்டு கொளுத்தினர். மேலும், இந்திய வீரர்களுக்கு எதிராக அவர் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதேபோல் இங்கிலாந்தில் போட்டியை நேரடியாக பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள், இந்திய அணியின் தோல்வி குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். மகேந்திர சிங் தோனி இன்னும் நன்றாக விளையாடி இருக்கலாம் என ரசிகர்கள் தெரிவித்தனர்.
 
இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் ட்ரப்போர்டு மைதானத்தில், உலகக் கோப்பை கிரிக்கெட் முதல் அரையிறுதிப் போட்டி கடந்த 9ம் தேதி நடைபெற்றது. இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டியில், நியூஸிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்திருந்த போது மழை காரணமாக 46 புள்ளி 1 ஓவரில் போட்டி நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து போட்டி நிறுத்தப்பட்ட ஓவரில் இருந்து, நேற்று மீண்டும் நடைபெற்றது. 
 
50 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட் இழப்பிற்கு நியூசிலாந்து அணி 239 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக ராஸ் டெய்லர் 74 ரன்களும், கேப்டன் கேன் வில்லியம்சன் 67 ரன்களும் விளாசினர். இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளும், பும்ரா, பாண்ட்யா, சாஹல் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
 
240 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். அடுத்து வந்த கேப்டன் விராட் கோலியும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுலும் தலா ஒரு ரன்னில் ஆட்டமிழந்ததால் 5 ரன்களுக்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து, இந்திய அணி தடுமாறி பின்னர், 49.2 ஓவர்கள் முடிவில் இந்திய அணி, அனைத்து விக்கெட்களையும் இழந்து, 221 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
 
தொடக்கத்தில் 45 நிமிடங்கள் மோசமாக விளையாடியதே தோல்விக்கு காரணம் என, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜடேஜா - தோனி இணை சிறப்பாக விளையாடியதாகவும், சிரமமான நேரத்தில் நியூசிலாந்து வீரர்கள் சிறப்பாக பந்துவீசியதாகவும் குறிப்பிட்டார். நியூசிலாந்து வீரர்கள் வெற்றிக்கு தகுதியானவர்கள் எனவும் கோலி கூறினார். 
 
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


SHAMROCK EDUCATION CENTRE
Tel. : 06 08 02 68 21 / 01 45 48 82 40
shamrock-education-centre-paris14
புதிய வகுப்புகள்
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

appartement neuf Clichy ( offres exceptionnelles )
4000€ le M2 €
Paristamil Annonce
appartement neuf à Drancy ( Frais de notaire offerts )
4000€ le M2 €
Paristamil Annonce
appartement neuf la Courneuve
4000€ le M2 €
Paristamil Annonce
appartement neuf au Blanc Mesnil
4000 M2 €
Paristamil Annonce
மருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்  Tél.: 09 83 06 14 13   தமிழில் தொடர்பு கொள்ள:  Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26