Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி டெல்லியில் இன்று சந்திரபாபு நாயுடு உண்ணா விரத போராட்டம்
11 February, 2019, Mon 3:26 GMT+1  |  views: 208

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த கோரிக்கையை நிறைவேற்றாததால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய அவர், சிறப்பு அந்தஸ்து கேட்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.

இதன் அடுத்தகட்டமாக டெல்லியில் அவர் இன்று (திங்கட்கிழமை) உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளார். அங்குள்ள ஆந்திர பவனில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. முன்னதாக மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டில் மரியாதை செலுத்தும் சந்திரபாபு நாயுடு, ஆந்திர பவனில் உள்ள அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவிக்கிறார்.

தர்ம போராட்ட தீக்‌ஷா என்ற பெயரில் நடைபெறும் இந்த போராட்டத்தில் மாநில மந்திரிகள் மற்றும் தெலுங்குதேச எம்.எல்.ஏ., எம்.பி.க்களும் பங்கேற்கின்றனர். மேலும் மாநில அரசு ஊழியர் சங்கங்கள், மாணவர் அமைப்புகளும் கலந்துகொள்கின்றன. இந்த போராட்டத்துக்கு பல்வேறு எதிர்க்கட்சிகளும் தங்கள் ஆதரவை வழங்குவார்கள் என தெரிகிறது.
 

 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய பாலைவனம் எது? 
  சஹாரா பாலைவனம் (ஆபிரிக்கா)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தீவிரவாத சக்திகளுடன் இந்தியா சமரசம் செய்து கொள்ளாது; முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
தீவிரவாத சக்திகளுடன் இந்தியா சமரசம் செய்து கொள்ளாது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
15 February, 2019, Fri 18:45 | views: 751 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஓரிரு நாளில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் - துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்
கூட்டணி குறித்து ஓரிரு நாளில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்று துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
15 February, 2019, Fri 18:38 | views: 401 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ராணுவ வீரரின் உடலை சுமந்து சென்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
ராணுவ வீரரின் உடலை சுமந்து சென்றார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.
15 February, 2019, Fri 18:37 | views: 425 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
60 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க ரூ.1,200 கோடி ஒதுக்கீடு சட்டசபையில் துணை பட்ஜெட் தாக்கல்
60 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்குவதற்காக, இறுதி துணை பட்ஜெட்டில் ரூ.1,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
15 February, 2019, Fri 3:23 | views: 296 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சீனாவை கேள்வி கேட்க தயாரா? பிற நாடுகளின் உள்விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடுகிறது இந்தியா குற்றச்சாட்டு
பிற நாடுகளின் உள்விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடுகிறது என்று இந்தியா குற்றம் சாட்டியது.
15 February, 2019, Fri 3:20 | views: 486 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS