Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
443 பயணிகளுடன் கட்டுநாயக்கவில் சிக்கிக் கொண்ட உலகின் மிகப்பெரிய விமானம்!
8 February, 2019, Fri 12:11 GMT+1  |  views: 1508
கட்டுநாயக்க விமான நிலையத்தில் உலகின் மிகப்பெரிய விமானம் தரையிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இன்று காலை  விமானத்தில் பயணித்த பயணி ஒருவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
 
கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் இதனை தெரிவிக்கின்றன.
 
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரம் நோக்கி பயணித்த விமானம் ஒன்றே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.
 
விமானத்தில் இருந்த நோயாளி கட்டுநாயக்க விமான நிலைய வைத்திய பிரிவிடம் ஒப்படைத்த பின்னர், அவர் நோயாளர் காவு வண்டி ஊடாக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
 
29 வயதான ருமேனியா நாட்டவர் ஒருவரே இவ்வாறு நோய் வாய்ப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
 
தரையிறக்கப்பட்ட விமானம் 97,74,000 ரூபாய் பெறுமதியான விமான எரிபொருள் மீள்நிரப்பிச் சென்றுள்ளது.
 
எனினும் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்படும் போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஒன்று ஏற்பட்டுள்ளது.
 
அதற்கமைய விமானம் தனது பயணித்தை இரத்து செய்துள்ள நிலையில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள சுற்றுலா விடுதிகளில் தங்கியிருந்துள்ளனர்.
 
இந்த விமானத்தில் 443 விமான பயணிகள் மற்றும் 21 ஊழியர்கள் பயணித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* 1941-ம் ஆண்டு இங்கிலாந்தில் முதல்முதலாக ஜெட் விமானம் பறக்கவிடப்பட்டது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இலங்கையில் சர்வதேச தரத்தில் அறிமுகமாகும் புதிய நடைமுறை!
சர்வதேசம் உட்பட ஏற்று கொள்ளும் வகையில் மூன்று மொழிகள் உள்ளடக்கப்பட்ட இலங்கையர்களின் பிறப்பு சான்றிதழ் அச்சிட்டு வழங்குவதற்கு பதிவ
18 February, 2019, Mon 12:38 | views: 670 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பயணியின் மரணம்!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். இந்தியா நோக்கி செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு ச
18 February, 2019, Mon 10:58 | views: 630 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
லண்டனுக்கு போலிக்கடவுச் சீட்டுக்களுடன் செல்லும் இலங்கையர்கள்! வெளியாகிய முக்கிய தகவல்கள்
அதிகளவான இலங்கையர்கள் போலியான கடவுச்சீட்டு மற்றும் விசாக்களுடனே பிரித்தானியாவிற்கு செல்வதாக தெரியவந்துள்ளது. தெற்கு லண்டனிலுள்ள
18 February, 2019, Mon 8:40 | views: 1194 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கனடாவில் உயர் பதவியை பெற்ற இலங்கை தமிழர்!
தமிழ் இளைஞர் ஒருவர் ஒன்ராரியோ மாநிலத்தில் றொரன்ரோ மாநகரில் பொலிஸ் உத்தியோகஸ்தரராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இலங்கையை
18 February, 2019, Mon 7:29 | views: 1306 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
லண்டன் செல்ல முற்பட்ட இலங்கை தமிழ் தம்பதிக்கு ஏற்பட்ட பரிதாபம்!
லண்டனுக்கு செல்ல முயன்ற இலங்கையர்களான கணவனும் மனைவியும் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசிய கடவுச்சீட்டை பயன்படுத்தி செல்
18 February, 2019, Mon 4:25 | views: 1085 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS