Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Fixed
ஜெய் அனுமான் ஜோதிட நிலையம்
28022019
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
19032019
3 வேலையாள்த் தேவை
180319
Baill விற்பனைக்கு
190219
Bail விற்பனைக்கு
100219
அழகுக் கலைநிபுனர் தேவை
05032019
Domicile தேவை
02032019
ஊழியர்கள் தேவை
02032018
இயற்கை மூலிகை வைத்தியம்
24122018
2 வேலையாள்த் தேவை
210219
வேலையாள்த் தேவை
19022019
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
ஆங்கில வகுப்புக்கள்
180119
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள் மேலாடைப் போராட்டத்தில் களமிறங்கும் பயங்கரவாதத் தடைப்பிரிவு இராணுவம்!!
France Tamilnews
பரிசிற்குள் மட்டும் வீடின்றி வீதியில் வசிப்போர் தொகை 3.641
France Tamilnews
இன்று இரவுடன் பெயர் மாறும் ORLY விமான நிலையம்!
France Tamilnews
செல்பேசிக்காகக் கத்திக்குத்து - படுகொலை!!
France Tamilnews
மஞ்சளாடைப் போராட்டத்தில் திருட்டில் ஈடுபட்ட காவற்துறை - அதிர்சிக் காணொளியின் மீது விசாரணை!!
France Tamilnews
அறிந்தோ அறியாமலோ நாமே சிதைத்துவரும் தமிழ் தேசிய கோட்பாடு!
4 March, 2019, Mon 16:53 GMT+1  |  views: 407
மிக அண்மையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக சர்வதேச நீதி வேண்டி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கட்சிபேதம் கடந்து வடக்கில் பூரண கதவடைப்புடன் கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இங்கே நோக்கப்படவேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால் வட-கிழக்கில் அதாவது தமிழர் தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக வடக்கில் மட்டும் கதவடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டமை ஆகும்.
 
இது நாமே எமது தாயகத்தின் ஒருபகுதியை கைவிடுவதாகவும் சிறிலங்கா அரசாங்கம் முயற்சித்துவரும் இனப்பிரச்சினை என்பது ‘வடக்கில் உள்ளவர்களுக்கான பிரச்சனை’ என்ற பிரச்சாரத்துக்கு எடுபடுவதாகவும் அமைகிறது. அதுவும் இப்போராட்டம் பகிஸ்கரித்தல் அதாவது மக்கள் தமது அன்றாட வேலைகளிலிருந்து விலகியிருத்தல் என்ற நிலையில் இலகுவில் எந்தவித அலைச்சலும் இல்லாமல் மாவட்டம், மாகாணம் கடந்து மக்கள் மேற்கொள்ளக் கூடிய ஒரு போராட்டமாகும் . அப்படி இருந்தும் வடக்கு மாகாணத்தில் என்று மட்டும் இந்த போராட்டத்தை மட்டுப்படுத்தியமை பாராதூரமான ஒரு விடயம். அத்துடன் பல தசாப்தங்களாக கிழக்கு மக்கள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். காணாமல் போனவர்களின் பிரச்சினை என்பது கிழக்கில் முக்கியமான ஒரு விடயம் .
 
சிறிலங்கா என்பது ஒரு நிறுவனப்படுத்தப்பட்ட அரசு. நாமும் ஒரு காலத்தில் நிறுவனப்படுத்தப்பட்ட அரசை கொண்டிருந்தவர்கள். அப்போது எமது செயற்பாடுகளை மூலோபாயரீதியில் நெறிப்படுத்த பலகட்டமைப்புக்கள் இருந்தன. இன்று எம்மிடம் கட்சி அரசியலைத் தாண்டி ஒன்றுமேயில்லை. அக்கட்சிகளுக்குள் கூட மூலோபாயரீதியில் சிந்தித்து நகர்த்தக்கூடிய தலைவர்கள் இல்லை. இருக்கும் ஒருசிலர் கூட அக்கட்சிக்குள் இருக்கும் மூளையற்றவர்களால் கட்டுப்படுத்தப்படுகிறார்கள். இதுவே எமது தலைவிதியாக உள்ளது.
 
எமது போராட்டம் என்று வரும்போது அதை நெறிப்படுத்துவதில் கணிசமான பங்கை ஊடகங்கள் வழங்குகின்றன. இன்று அவ்வூடகங்களில் கூட எமது தாயகக் கோட்பாட்டை சரிவர புரிந்து எடுத்துச் சொல்வது குறைவாகவே காணப்படுகிறது. உதாரணத்திற்கு எமது எழுத்துக்களில் எமது தாயகம், தமிழர் தாயகம், வட-கிழக்கு, தமிழ் தேசம் என்று எமது தாயக பிரதேசத்தை குறிப்பிடுவதும், சிறிலங்கா தேசம் (வட-கிழக்கு தவிர்ந்த), சிறிலங்கா என்று சிங்கள தேசத்தை குறிப்பிடுவதும், ஒட்டுமொத்த பிரதேசத்தை (இரு தேசங்களை இணைத்து) இலங்கை என்று குறிப்படுவதும் சிங்கள தேச அரசை சிறிலங்கா அரசு என்று குறிப்பிட்டு எழுதுவதையும் கடைப்பிடிக்கலாம். இவ்வாரு நாம் எழுத்தில் சில விடயங்களை காண்பிக்கும்போது மக்களிடத்திலும் அந்த எண்ணக்கருக்கள் இலகுவாக கடத்தப்படும்.
 
இன்று சிறிலங்கா அரசு தமிழர் தாயகத்தை பலவழிகளில் ஆக்கிரமித்துக் கொண்டுவருவதுடன் சொற்களில், எழுத்துக்களில் கூட ஆக்கிரமிக்கின்றது. இதை வடக்கின் பிரச்சனை, வடக்கு மக்கள் இதைத்தான் கேட்கிறார்கள் , வடக்குக்கான அபிவிருத்தி அமைச்சு என்று அதன் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. இன்று சிறிலங்கா அரசின் தத்துப்பிள்ளையாக உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு இதை இன்னும் சிறப்பாக முன்னெடுத்து செல்கின்றது. அரசியல் தீர்வு என்ற மாயைக்குள் தமிழ் தேசியக் கோட்பாட்டை அழித்துவருகின்றவர்கள் இன்று அபிவிருத்தி திட்டங்கள் என்றவகையிலும் இதை மேற்கொள்கின்றனர். அதன் அண்மைய வெளிப்பாடே வடக்குக்கான 10 ஆண்டு அபிவிருத்தி திட்டம் (Frame work for Northern Development master plan) என்ற ஒன்று இவர்களால் தயாரிக்கப்பட்டு சிறிலங்கா அரசிடம் வழங்கப்பட்டுள்ளமையமாகும். இவ்வாறான நடவடிக்கைகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதன் ஊடாக கிழக்கு மக்களை வடக்கு தமிழ் தலைமைகளிடம் இருந்து அன்னியபப்டுத்தப்பட்டு அன்னியப்படவைத்து கிழக்கில் பிள்ளையான் போன்ற பொம்மைகளை கொண்டுவருவதனுடாக மக்கள் மனதிலிருந்தும் அந்த எண்ணக்கரு கலைக்கப்படுகிறது.
 
எம்மினத்தை அழித்த மகிந்தராஜபக்ச கூட வட-கிழக்கு மக்களுக்கு 13++ என்றே கூறினார். ஆனால் நாம் வாக்குப்போட்டு அனுப்பிவைத்த எமது தலைமைகள் பதவிகளுக்கும் பகட்டுக்குமாக எம்மை அழிப்பதில் சிங்களத்துடன் கைகோர்த்துள்ளார்கள். வடக்கையும் கிழக்கையும் பிரித்து , சமஷ்டி கோட்பாட்டை கைவிட்டு, பௌத்தத்துக்கு முன்னுரிமை கொடுத்து ரணிலின் 13– ன் நிகழ்ச்சி திட்டத்தை கச்சிதமாக நிறைவேற்றிவருகிறார்கள்.
 
நன்றி - சமகளம்
  முன்அடுத்த   
ayurveda-muligai-vaidhiya-salai
computer-class-gare-de-bondy
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டோனோமீட்டர் (Tonometer)

ஒலியின் அளவை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா?
தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களோ, இல்லையோ கூட்டமைப்பு ஜெனீவாவில் கால அவகாசத்தை ஏற்றுக் கொள்ளும் என்றே தெரிகிறது. அதற்கு அவர்கள்
18 March, 2019, Mon 17:10 | views: 189 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மன்னார்ச் சம்பவத்தை தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து அணுகுவது!
2009 மே மாதத்தை உடனடுத்து வந்த காலகட்டத்தில் குரலற்ற தமிழ் மக்களின் சன்னமான ஒரு குரலாகத் திகழ்ந்தவர் முன்னால் மன்னார் ஆயரான வண.
12 March, 2019, Tue 18:20 | views: 377 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
போர்க்குற்ற விசாரணையில் சிறிலங்கா குத்துக்கரணம்!
போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பாக சிறிலங்கா குத்துக்கரணம் அடித்துள்ளதாக, அனைத்துலக செய்தி நிறுவனமான ஏஎவ்பி தெரிவித்துள்ளது. பழைய க
8 March, 2019, Fri 17:20 | views: 392 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரந்துபட்ட கூட்டு முன்னணி இல்லையேல் தமிழ் மக்களுக்கென்று எதுவும் இல்லை!
தமிழ் மக்களின் அரசியற் தலைவிதியை நிர்ணயிப்பதற்கான பணியை தமிழ்த் தலைமையைச் சீர் செய்வதிலிருந்து தொடங்க வேண்டும். தமிழீழக் கோரிக்கை
26 February, 2019, Tue 17:30 | views: 541 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஈ.பி. ஆர்.எல்.எப் மகாநாடு தொடர்பான சர்ச்சைகளின் அரசியல் பின்னணி என்ன?
அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (EPRLF) கட்சி மகாநாடு தொடர்பில் அதிருப்திகள் வெளியாகி
17 February, 2019, Sun 13:35 | views: 560 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS