Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
பொலிஸாரையும், படையினரையும் உடனடியாக களமிறங்குமாறு மஹிந்த அறிவிப்பு
11 January, 2019, Fri 8:18 GMT+1  |  views: 785
இலங்கை இன்று சர்வதேச போதைவஸ்து மையமாகவும், போதைப்பொருள் கடத்தல்காரர்களின் தங்குமிடமாகவும் மாறியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
 
காலியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
 
இதன்போது மேலும் கூறுகையில், 
 
இந்த நிலையில் போதைவஸ்து தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று பார்த்துக் கொண்டிருக்காமல், பெற்றோர் தமது பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
 
அத்துடன் போதைவஸ்து கடத்தல்காரர்களுக்கு எதிராக பொலிஸாரும், படையினரும் அரசியலுக்கு அப்பாற்பட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

* ஈபிள் கோபுரத்தின் உயரம்

  300.65 m (986 ft)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நபர் ஒருவரை கொடூரமாக தாக்கும் இலங்கை பொலிஸார்! அதிர்ச்சி காணொளி இணைப்பு
இலங்கை தென்பகுதியில் பொலிஸ் அதிகாரியினால் நபர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு தலைகவசமின்றி மோட்டார் சைக்கிளில்
24 January, 2019, Thu 5:17 | views: 276 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குளிரில் வாடும் இலங்கை! பொது மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் நிலவிவரும் குளிரான காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையின் பெரும
24 January, 2019, Thu 4:10 | views: 262 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஜேர்மன் பெண்ணுக்கு சுவிஸ் நாட்டவரால் நேர்ந்த கொடுமை!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளார். சுவிஸ் நாட்டவர் ஒருவ
24 January, 2019, Thu 3:44 | views: 373 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கை சென்ற பிரான்ஸ் நாட்டவருக்கு நேர்ந்த பரிதாபம்!
அழுத்கம, மொரகல்ல கடற்பகுதியில் நீராட சென்ற வெளிநாட்டவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற
23 January, 2019, Wed 13:14 | views: 929 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளை பார்க்க சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
நேற்றைய தினம் வலி.வடக்கில் இராணுவத்தினால் காணிகள் விடுவிக்கப்பட்டது. நேற்று விடுவிக்கப்பட்ட பகுதிகளில் தாம் பாவித்த வீடுகளில் மல
23 January, 2019, Wed 10:40 | views: 866 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS