Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
கனடாவில் அறிமுகமாகும் புதிய சட்டங்கள்! பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!
11 January, 2019, Fri 3:36 GMT+1  |  views: 907
கனடாவில் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் வாகனம் ஓட்டும் போது கவனத்தை திசை திருப்பும் விடையங்கள் தொடர்பில் புதிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
 
இந்த சட்டங்களுக்கும் கனடா அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
புதிய வாகன சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சில முக்கிய விடயங்கள்.
 
இயர் போன்ஸ் உபயோகிப்பது, மேலும் ஸ்மார்ட் வாட்சைப் பார்த்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
 
அடுத்து வாகனம் ஓட்டும் போது கைகளில் மின்ணணு சாதனத்தை வைத்திருத்தல் தண்டனைக்குரிய குற்றமாகும்.
 
வாகனம் ஓட்டும் போது செல்லுலர் போன்களை பேசுவதற்காகவோ அல்லது தகவல் அனுப்புவதற்காகவோ, வரைபடங்களை(Map) சரி பார்த்தால் அல்லது பிளேலிஸ்டுகளை மாற்றவோ பயன்படுத்துதல் தண்டனைக்குரிய குற்றமாகும்.
 
வாகனம் ஓட்டும் போது உணவு உண்ணுதலும் குற்றமாக கூறப்பட்டாலும் இதற்காக வாகனம் ஓட்டும் உரிமம் இடைநீக்கம் செய்யப்படாது என்றும் ஆனால், ரோயல் கனடியன் மவுண்டட் பொலிஸ் (RCMP) உங்களுக்கு அபராதம் விதிக்கலாம் அல்லது உணவைப் பொறுத்து ஆறு குறைபாடு புள்ளிகளை வழங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

* உடலில் ரத்தம் பாயாத பகுதி

  கருவிழி

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கோடாரியுடன் வலம் வரும் சைக்கோ கில்லர்!!! மரண பீதியில் பிரித்தானியர்
லண்டனில் நபர் ஒருவர் கோடாரியுடன் வலம் வந்து மக்களை அச்சுறுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு லண்டனில் பியூர்லி என
24 January, 2019, Thu 6:04 | views: 226 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விமானத்தை கடத்த முயற்சித்து அதிர்ச்சி கொடுத்த நபர்!
மதுபோதையினால் ரஷ்ய விமானத்தை கடத்த‍ முயற்சித்த நபர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சைபீரியாவிலிருந்து மொஸ்கோ நோக்கி சென்
23 January, 2019, Wed 8:41 | views: 517 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வயதான நபரை பாலியல் அடிமையாக வைத்திருந்த பெண் செய்த காரியம்!
செர்பியா நாட்டில் 67 வயதான நபரை பாலியல் அடிமையாக வைத்திருந்த பெண், கோடரியை வைத்து கொடூரமாக வெட்டி கொலை செய்ததாக பொலிஸார் கைது செய
23 January, 2019, Wed 6:41 | views: 941 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மனைவியை பாலியல் தொழிலுக்கு அனுப்பி ராஜ வாழ்க்கை வாழ்ந்த நபர்!
பிரித்தானியாவில் போலீஸ்காரர் ஒருவர் தனது மனைவி மற்றும் பல பெண்களை பாலியல் தொழிலுக்கு அனுப்பி அதன் மூலம் ராஜ வாழ்க்கை வாழ்ந்து வந்
23 January, 2019, Wed 5:09 | views: 1006 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
9000 அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்றிய ஜேர்மன்!
கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ஜேர்மனி சுமார் 9000 அகதிகளை பிற ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கு நாடு கடத்தியுள்ளதாக செய்திகள் வெளிய
22 January, 2019, Tue 12:14 | views: 1215 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS