Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Fixed
ஜெய் அனுமான் ஜோதிட நிலையம்
28022019
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
3 வேலையாள்த் தேவை
180319
Baill விற்பனைக்கு
190219
Bail விற்பனைக்கு
100219
அழகுக் கலைநிபுனர் தேவை
05032019
Domicile தேவை
02032019
ஊழியர்கள் தேவை
02032018
இயற்கை மூலிகை வைத்தியம்
24122018
2 வேலையாள்த் தேவை
210219
வேலையாள்த் தேவை
19022019
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
ஆங்கில வகுப்புக்கள்
180119
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
இன்று இரவுடன் பெயர் மாறும் ORLY விமான நிலையம்!
France Tamilnews
செல்பேசிக்காகக் கத்திக்குத்து - படுகொலை!!
France Tamilnews
மஞ்சளாடைப் போராட்டத்தில் திருட்டில் ஈடுபட்ட காவற்துறை - அதிர்சிக் காணொளியின் மீது விசாரணை!!
France Tamilnews
சேதப்படுத்தப்பட்ட பகுதிகளில் மிகத் தீவிரத் துப்பரவுப் பணி - காணொளி
France Tamilnews
லியோன் - பெண்களால் தாக்கப்பட ஜோந்தார்ம் பெண் சோடி
France Tamilnews
பேஸ்புக் பயனர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்!
4 November, 2018, Sun 13:30 GMT+1  |  views: 994
அண்மையில் பல்லாயிரக்கணக்கான பேஸ்புக் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டிருந்தமை தெரிந்ததே.
 
இதில் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்ட குறுஞ்செய்திகளும் உள்ளடக்கம்.
 
இவ்வாறு திருடப்பட்ட சுமார் 81,000 பயனர்களின் குறுஞ்செய்திகளை விற்பனை செய்யவுள்ளதாக ஹேக்கர்கள் அறிவித்துள்ளனர்.
 
இக் குறுஞ்செய்திகள் அனைத்தும் அந்தரங்க தன்மை வாய்ந்தவையாகும்.
 
உக்ரைன், ரஷ்யா, அமெரிக்கா, பிரித்தானியா, பிரேஸில் உட்பட மேலும் சில நாட்டு பயனர்களின் குறுந்தகவல்களும் இதற்குள் அடங்குகின்றன.
 
எவ்வாறெனினும் குறித்தஹேக்கர்கள் 120 மில்லியன் பயனர்களின் தகவல்கள் வைத்திருப்பதாகவும், ஒவ்வொருவரினுடைய தகவல்களையும் 10 Cents எனும் பெறுமதி வீதம் விற்பனை செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
 
இவற்றில் 81,000 பயனர்களின் தகவல் மாதிரிகளை முதற்கட்டமாக விற்பனை செய்யவுள்ளனர்.
 
இந்த அதிர்ச்சி தகவலை பிபிசி நிறுவனம் உறுதிப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளது.
  முன்அடுத்த   
ayurveda-muligai-vaidhiya-salai
computer-class-gare-de-bondy
பொதறிவுத் துணுக்கு :

* ஆண்டுக்கு 365 நாட்கள் என்ற காலண்டர் முறையை முதலில் பயன்படுத்தியவர்கள்?

  எகிப்தியர்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
செவ்வாய் கிரகத்திற்கு செல்ல தயாராகும் பெண் விண்வெளி வீராங்கனை!
செவ்வாய் கிரகத்திற்கு முதன் முதலாக பெண் விண்வெளி வீராங்கனைதான் செல்வார் என்று நாசாவின் நிர்வாக அதிகாரி ஜிம் ப்ரைடன்ஸ்டெயின் தெரிவ
17 March, 2019, Sun 14:41 | views: 194 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Facebook வழங்கியுள்ள உத்தரவாதம்!
உலகெங்கிலும் இரண்டு பில்லியனிற்கும் அதிகமான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் சமூகவலைத்தளமாக பேஸ்புக் காணப்படுகின்றது. இவ்வலைத்
17 March, 2019, Sun 14:11 | views: 161 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உங்கள் நாட்டு மொழியில் WhatsApp பயன்படுத்துவது எப்படி?
மிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் குறுஞ்செய்தி செயலியை இன்று உலகளவில் 200 மில்லியனிற்கும் அதிகமான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
12 March, 2019, Tue 10:43 | views: 506 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
புதிய பதிப்பினை அறிமுகம் செய்தது ஸ்னாப்சாட்!
உலகின் மிகப்பெரிய புகைப்பட சாட்டிங் அப்பிளிக்கேஷனான ஸ்னாப்சாட் ஆனது புதிய பீட்டா பதிப்பினை வெளியிட்டுள்ளது. இப் பதிப்பில் 8 புதி
8 March, 2019, Fri 15:35 | views: 397 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
புதிய குரோம் உலாவியில் அறிமுகமாகும் புதிய வசதி!
மொபைல் பயனர்கள் நீண்ட நேரம் இணையத்தளப் பாவனையில் ஈடுபடுவதனால் கண்களுக்கு அதிக அளவில் அசௌகரியங்கள் உண்டாகின்றன. இதனை தவிர்ப்பதற்க
4 March, 2019, Mon 12:04 | views: 421 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS