Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு / விற்பனைக்கு
05122018
வேலையாள்த் தேவை
05122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
வேலைக்கு ஆள் தேவை
28112018
வேலையாள்த் தேவை
24112018
ஸ்ரீ அம்மன் ஜோதிடம்
28112018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
கட்டிட வரைப்படம்
28112018
மணமகள் தேவை
24112018
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
Bail விற்பனைக்கு
02112018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சுற்றிவளைக்கப்பட்ட பயங்கரவாதி - கட்டடத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம்!!
France Tamilnews
இன்று காலையே சுற்றிவளைக்கப்பட்ட பயங்கரவாதியின் வீடு - அதிகரிக்கும் சாவுகள் - இதுவரை நால்வர் பலி!!
France Tamilnews
பயங்கரவாதத்தாக்குதல் விசாரணைக்கு ஆணையிட்டுள்ள பரிஸ் நீதிமன்றம் - ஏற்கனவே எச்சரித்த அல்-கைதா - இராணுவவீரனும் சுடப்பட்டுள்ளார்!!
France Tamilnews
தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளான் - அவசரமாக தயார்ப்படுத்தப்படும் வைத்தியசாலைகள் - மூடப்பட்ட ஐரோப்பியப் பாராளுமன்றம்!!!
France Tamilnews
பலிகளும் காயங்களும் - தாக்குதலாளி இன்னமும் நிறுத்தப்படவில்லை!!
France Tamilnews
தன் மரணத்தை தானே தெரிவு செய்த கைதி! மின் அதிர்ச்சி மூலம் மரண தண்டனை
8 December, 2018, Sat 6:03 GMT+1  |  views: 1494
விஷ ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றினால் தனக்கு வலி அதிகம் இருக்கும் என்பதால் மின் அதிர்ச்சி மூலம் தமக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என கைதி ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார். 
 
அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தை சேர்ந்த டேவிட் ஏர்ல் மில்லர், 1981ஆம் ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 
 
 குறித்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 36 ஆண்டுகள் சிறைவாசத்துக்கு பின்னர் நேற்றுமுன்தினம் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்ற ஏற்பாடுகள் நடந்தன. 
 
டென்னிசி மாகாணத்தை பொறுத்தமட்டில் பொதுவாக விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றுவது வழக்கம். இது நீடித்த மற்றும் மிக வேதனையான மரணத்தை தரும். எனவே விஷ ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றினால் தனக்கு வலி அதிகம் இருக்கும் என கூறிய டேவிட் ஏர்ல் மில்லர், தன்னை மின்சார நாற்காலியில் அமர வைத்து, உடலில் மின்சாரத்தை பாய்ச்சி மரண தண்டனையை நிறைவேற்றவேண்டும் என கேட்டுக்கொண்டார். 
 
அவருடைய கோரிக்கை இணங்க நேற்றுமுன்தினம் மாலை உள்ளூர் நேரப்படி 7.25 மணிக்கு தலைநகர் நாஸ்வில்லேவில் உள்ள சிறைச்சாலையில் டேவிட் ஏர்ல் மில்லரை மின்சார நாற்காலியில் அமர வைத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 
 
இது அங்கு முதல் முறை அல்ல. கடந்த 2013ஆம் ஆண்டு சகோர்ஸ்கி என்கிற கைதி, இதே போன்று தனக்கு விஷ ஊசி வேண்டாம் என்றும் மின்சாரத்தை பாய்ச்சி மரண தண்டனையை நிறைவேற்றும் படியும் கேட்டார். அதன்படியே அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உடலில் ரத்தம் பாயாத பகுதி

  கருவிழி

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இரண்டாமிடத்துக்குத் தள்ளப்பட்ட ஜாக் மா!
அலிபாபா நிறுவனர் ஜாக் மா, சீனாவின் நம்பர் 1 பணக்காரர் என்ற இடத்தை இழந்துள்ளார். அவர் சீனாவின் ரியல் எஸ்டேட் நிறுவன அதிபர் ஜு ஜ
11 December, 2018, Tue 12:41 | views: 506 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஏலியன் விண்கலத்தை கண்டறிந்து சாதனை! திகில் நிறைந்த திருப்பங்கள்
விமானத்தை இயக்கும் விமானிகளும், விமானத்தில் பயணிப்போரும் வெளிநாட்டினரும் அவ்வப்போது வேற்றுக்கிரக வாசிகள் என்று அழைக்கப்படுகிற
11 December, 2018, Tue 7:10 | views: 1334 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பேஸ்புக்கில் தேடப்பட்ட குற்றவாளி – அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகானத்தில் உள்ள ரிச்லாண்ட் பகுதி போலீஸார் தங்களது ஃபேஸ்புக் பக்கத்தில், ஆண்டனி அக்கேர்ஸ் என்ற தேடப்படும்
11 December, 2018, Tue 6:24 | views: 644 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ரூ.9 ஆயிரம் கோடி கடன் மோசடி வழக்கு; விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு
ரூ.9 ஆயிரம் கோடி கடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
10 December, 2018, Mon 14:01 | views: 998 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
"என்னால் மூச்சு விட முடியவில்லை..." கஷோகியின் இறுதி வார்த்தைகள்
சவுதி அரேபியச் செய்தியாளர் ஜமால் கஷோகியின் இறுதி வார்த்தைகள் இவை என்று CNN செய்தி நிறுவனம் வேறொரு தரப்பை மேற்கோள் காட்டிக் கூறியி
10 December, 2018, Mon 7:08 | views: 925 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
  Annonce
கடை BAIL விற்பனைக்கு
à négocier  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS