Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு / விற்பனைக்கு
05122018
வேலையாள்த் தேவை
05122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
வேலைக்கு ஆள் தேவை
28112018
வேலையாள்த் தேவை
24112018
ஸ்ரீ அம்மன் ஜோதிடம்
28112018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
கட்டிட வரைப்படம்
28112018
மணமகள் தேவை
24112018
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
Bail விற்பனைக்கு
02112018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தீர்வுகளிற்காகக் கூடிய மக்ரோனும் அமைச்சர்களும் தொழிற்சங்கங்களும் - எந்தத் தீர்வும் எட்டவில்லை - காணொளி!
France Tamilnews
பரசின் மஞ்சள் ஆடைப் போராட்டத்தில் போராளிகளுடன் ஹொலிவூட் நடிகர்கள்!!
France Tamilnews
காவற்துறையினரின் மோசமான வன்முறை - நாம் எதிர்பார்க்கவில்லை - காயப்பட்டவர்கள் வைத்தியசாலையில் வாக்குமூலம் - காணொளி
France Tamilnews
பிரதமர் - உள்துறைஅமைச்சர் - இணைந்த அறிக்கை - அதிகரித்துச் செல்லும் காயங்களும் கைதுகளும்!!
France Tamilnews
பரிசை உலுக்கிய இன்றைய கலவரம் - இடங்கள் குறிக்கப்பட்ட ஒரு படத்தொகுப்பு!!
France Tamilnews
சர்ச்சையில் சிக்கிய கிறிஸ்கெய்லுக்கு நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!
4 December, 2018, Tue 7:20 GMT+1  |  views: 670
மேற்கிந்திய தீவு அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ்கெய்ல் அரைநிர்வாண சர்ச்சை விவகாரத்தில், பெயார்பெக்ஸ் நிறுவனம் சரியான ஆதாரங்களை முன்வைக்க தவறியதால், அவருக்கு 3 லட்சம் அவுஸ்திரேலிய டொலர்களை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து கடந்த 2015-ஆம் ஆண்டு உலகக்கிண்னப் போட்டியை நடத்தின. இந்த தொடரின் போது மேற்கிந்திய தீவுகள் அணியின் உடைமாற்றும் அறைக்கு பெண் ஒருவர் வந்திருந்த போது, கிறிஸ் கெய்ல் அரைநிர்வாணமாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
 
இந்த விடயம் தொடர்பாக பெயார்பெக்ஸ் ஊடக நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. அதில், பெண் ஒருவர் தற்செயலாக மேற்கிந்திய தீவுகளின் உடைமாற்றும் அறைக்குச் சென்றிருந்த போது கிரிஸ் கெயில் தன்னுடைய இடுப்பை மறைப்பதற்காக அணிந்திருந்த டவலை அகற்றி அரை நிர்வாணமாக தனது அந்தரங்க உறுப்பை காட்டியதாகவும், பெண்ணிடம் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் குறிப்பிட்டிருந்தது.
 
அதன் பின் இந்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் கிறிஸ்கெய்லோ இந்த செய்தி உண்மை இல்லை எனவும், குறித்த ஊடகத்திற்கு எதிராக வழக்கு தொடரப்போவதாகவும் அறிவித்தார்.
 
இதையடுத்து கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவின் இந்த விவகாரம் தொடர்பாக நியூவ் சௌத் வேல்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
 
இந்த வழக்கை நான்கு பேர் கொண்ட நீதிபதிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று நீதிமன்றம் விசாரணைக்கான தீர்ப்பை அறிவித்தது.
 
அதில், கிறிஸ்கெயில் நடந்துக்கொண்டமைக்கான சரியான ஆதரங்கள் மற்றும் சாட்சிகளை பெயார்பெக்ஸ் நிறுவனம் முன்வைக்க தவறியுள்ளது.
 
இதனால், உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர் ஒருவர் எதிராக, சாட்சியங்கள் இல்லாம் செய்தியினை வெளியிட்டதற்காக 3 இலட்சம் அவுஸ்திரேலிய டொலர்களை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
 
இருப்பினும் பெயார்பெக்ஸ் ஊடகம், இந்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பாத்தோமீட்டர் (Fathometer)

ஒலி அலைகளைப் பயன்படுத்தி கடலின் ஆழத்தை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கடுமையாக போராடி முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்திய அணி!
அவுஸ்ரேலியா அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 31 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
10 December, 2018, Mon 7:52 | views: 466 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆஸி.யை மண்டியிட வைக்குமா இந்தியா?
இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 323 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்திரேலிய அணி
9 December, 2018, Sun 17:09 | views: 321 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆஸி அணிக்கெதிரான டெஸ்ட் போட்டி: இந்தியா அணி நிதான துடுப்பாட்டம்
இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின், மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
8 December, 2018, Sat 13:25 | views: 371 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வாய்ப்பை தவற விட்ட ரோகித் சர்மா!
அவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா தேவையில்லாத ஷாட் அடித்து அவுட் ஆகி பெளலியன் திரும்பினார். இந்தியா
7 December, 2018, Fri 6:28 | views: 553 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு! காம்பீர் அறிவிப்பு
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஒய்வு பெற விரும்புவதாக கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் அறிவித்துள்ளார்.
5 December, 2018, Wed 6:39 | views: 384 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
  Annonce
கடை BAIL விற்பனைக்கு
à négocier  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS