Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
வெளிநாடு ஒன்றில் இலங்கையருக்கு ஏற்பட்ட பரிதாபம்..!!
5 September, 2018, Wed 6:25 GMT+1  |  views: 465
சைப்ரஸ் நாட்டில் மர்மமான முறையில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
 
அந்த நாட்டு ஊடகங்கள் இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளன.
 
சைப்ரஸ் - Limassol பகுதியில் நேற்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றள்ளதாக அந்தப் பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
45 வயதான இலங்கையர் ஒருவர் தான் தங்கியிருந்த வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
 
நேற்று அதிகாலை 2 மணியளவில் காயமடைந்த நிலையில் நபர் ஒருவர் உள்ளார் என பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
 
உடனடியாக பொலிஸார் சம்பவ இடத்திற்கு அம்பியுலன்ஸ் ஒன்றை அனுப்பி வைத்த போதிலும், குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
 
தாக்குதலுக்குள்ளான நிலையில் தலையில் பாரிய காயங்களுடன் குறித்த நபர் காணப்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
 
சம்பவம் தொடர்பில் Limassol பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டோனோமீட்டர் (Tonometer)

ஒலியின் அளவை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இலங்கையில் மீண்டும் நில அதிர்வு! அதிரச்சியில் மக்கள்
இலங்கையின், பதுளை, ஹாலி-எல நகரத்தில் சில இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. அந்த பிரதேச மக்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
18 September, 2018, Tue 14:07 | views: 362 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கையில் பரிதாபமாக பலியான 5 யானைகள்! பொது மக்கள் செய்த மோசமான செயல்
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த எரிபொருள் ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி 5 யானைகள்
18 September, 2018, Tue 12:55 | views: 659 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கிளிநொச்சியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்..!!
கிளிநொச்சியில் வீட்டிற்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனொருவன் திடீரென மயங்கி கீழே விழுந்து
18 September, 2018, Tue 12:00 | views: 718 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கைக்கு சுற்றுலா பயணம் சென்ற பிரித்தானிய நாட்டவருக்கு நேர்ந்த துயரம்!
இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
18 September, 2018, Tue 9:19 | views: 474 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
யாழ். வடமராட்சி கடற்பரப்பில் பதற்றம்!
வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட எட்டு மீனவர்களை அப்பகுதி மீனவர்கள்
18 September, 2018, Tue 7:57 | views: 753 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு Livry-Gargan
1150€ €
Paristamil Annonce
வீடு (appartement) வாடகைக்கு LE BOURGET 53m2, - 980 euro வாடகை +120 euros charges
980 €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS