Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
கணவன் வெளிநாட்டில்! இலங்கையில் மாயமான தாய் - மகன் - பொது மக்களின் உதவி கோரும் பொலிஸார்
4 September, 2018, Tue 11:24 GMT+1  |  views: 1617
மட்டக்களப்பு - புன்னச்சோலை கிராமத்தில் பெண்ணொருவரும், அவரின் மகனும் காணாமல் போயுள்ளனர்.
 
இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டள்ளது.
 
இவர்கள் இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை நண்பகல் முதல் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள குறித்த முறைப்பாட்டில் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தர்ஷன் ஜோதிமலர் என்ற பெண்ணும், தர்ஷன் நிக்ஸன் என்ற நான்கு வயது மகனுமே காணாமல்போயுள்ளனர்.
 
காணாமல்போன பெண்ணின் கணவர் மத்திய கிழக்கு நாட்டில் தொழில் செய்து வருவதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இந்த நிலையில் காணாமல்போனவர்களை மட்டக்களப்பு பொலிஸார் தேடி வரும் நிலையில், இவர்கள் தொடர்பாக தகவல் அறிந்தவர்கள் 065 222 44 23 என்ற மட்டக்களப்பு பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொதுமக்களை கோரியுள்ளனர்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* ஈபிள் கோபுரத்தின் உயரம்

  300.65 m (986 ft)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இங்கிலாந்து செல்ல முயற்சித்த தாய் - மகளுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட நிலை!
இலங்கையில் இருந்து இங்கிலாந்து செல்வதற்காக சென்ற வெளிநாட்டு தாய் மற்றும் மகள் விமான நிலையத்தில்
21 September, 2018, Fri 14:07 | views: 516 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முக்கிய விமான பயணத்தை நிறுத்திய ஸ்ரீலங்கன்
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் ஹொங்கொங் நாட்டிற்கான
21 September, 2018, Fri 12:11 | views: 414 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தாயக இளைஞர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சிறிலங்கா பெண் இராணுவத்தினர்
சிறிலங்கா பெண் படை அதி­கா­ரி­க­ளினால் விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் போரா­ளி­கள் உள்­ளிட்ட தமிழ்க் கைதி­
21 September, 2018, Fri 9:14 | views: 968 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கை சென்ற நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது..!!
கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் வைத்து நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
21 September, 2018, Fri 8:31 | views: 732 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவை கட்டுப்படுத்த இராணுவத்தினர் போடும் அதிரடி திட்டம்..!
தம்மால் ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்க முடியுமென இராணுவம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்திற்கான
21 September, 2018, Fri 6:49 | views: 627 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS