Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
அதிக பெண்களை திருமணம் செய்து கொண்ட நபருக்கு நேர்ந்த துயரம்...!!
3 September, 2018, Mon 7:14 GMT+1  |  views: 1926
பிரித்தானியாவில் 8 பெண்களை விவாகரத்து செய்துவிட்டு 9-வது பெண்ணை திருமணம் செய்வதற்காக காத்துகொண்டிப்பவருக்கு புற்றுநோய் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
 
பிரித்தானியாவை சேர்ந்த Ron Sheppard என்ற 70 வயது நபர் கிறிஸ்டல் என்ற பெண்ணை 9-வது மனைவியாக திருமணம் செய்ய உள்ளார்.
 
இவர் கடந்த 1966-ம் ஆண்டு தனது முதல் மனைவியான மார்கரட் உடன் மூன்று குழந்தைகளைக் பெற்றுக்கொண்டார்.
 
ஆனால் அவர்கள் இரண்டு வருடங்களுக்குப் பிறகு விவாகரத்து செய்து, 1973 இல் ஜியானெட் என்பவரை மணந்தார்.
 
பின்னர் 1976 ஆம் ஆண்டில் ரான் லெஸ்லியை மணந்தார். ஐந்து ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர். அதன் பிறகு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர்.
 
இதனையடுத்து 1982-ம் ஆண்டு கேத்தியை சந்தித்து திருமணம் செய்தார். அதனை தொடர்ந்து Sue என்பவரை திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தந்தையானார்.
 
ஆனால் 11 வருடங்களாக ரானுடன் சேர்ந்து வாழ்ந்த Sue திடீரென தூக்கி எறிந்தார்.
 
அதன் பின்னர் 1999-ம் ஆண்டு சிங்கப்பூரை சேர்ந்த உஷா என்ற பெண், அவரை தொடர்ந்து வான் என்பவரை 2003-ல் திருமணம் செய்து ஒரு வருடம் சேர்ந்து வாழ்ந்தார்.
 
இவர்களது திருமணத்தின் போது தான் தன்னுடைய 9-வது மனைவி கிறிஸ்டலை பார்த்துள்ளார். அப்போது கிறிஸ்டலிற்கு வெறும் 15 வயது தான் நடந்து கொண்டிருந்தது.
 
பின்னர் தன்னுடைய 8 மனைவியாக Weng என்பவரை திருமணம் செய்துகொண்டு 11 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து வந்தவர், கடந்த 2015 மார்ச் மாதம் அவரிடம் இருந்தும் விவாகரத்து பெற்றார்.
 
இவ்வாறு அடுத்தடுத்து 8 பெண்களை நிராகரித்து 9-வது பெண்ணான கிறிஸ்டலை திருமணம் செய்யவுள்ள நிலையில், Ron Sheppard தற்போது தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
தான் செய்த பாவங்களுக்கு கிடைத்த தண்டனையாகவே புற்றுநோய் வந்திருக்கிறது என ரான் கருதுகிறார். ஆனால் தோல் புற்றுநோயை எளிதில் சரி செய்துவிட முடியும் என தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
மேலும் 30 வயதாகும் கிறிஸ்டலிற்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

வெர்னியர் (Vernier)

சென்டிமீட்டர் அளவைவிட மிகக் குறைவான அளவீட்டை அளக்கும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இணைபிரியா' அணில் சகோதரர்கள்! நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
விஸ்கான்சின் (Wisconsin), அமெரிக்கா: குட்டிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று புல், பிளாஸ்டிக் குப்பைகள்
20 September, 2018, Thu 10:27 | views: 126 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
150 பிணங்களை ஏற்றிக்கொண்டு சுற்றித்திரியும் லாரி! அதிர்ச்சியில் பொதுமக்கள்
மெக்ஸிகோவில் லாரி ஒன்று 150 பிணங்களை ஏற்றிக்கொண்டு அங்குமிங்குமாய் சுற்றித்திரிந்த சம்பவம் அதிர்ச்சியை
20 September, 2018, Thu 9:47 | views: 330 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணின் முகத்தை சிதைத்த கொடூரன்!
துருக்கியில் பெண் ஒருவர் ஆசைக்கு இணங்க மறுத்ததால் அவரை ஒரு காமக்கொடூரன் கடுமையாக தாக்கியுள்ளான்.
19 September, 2018, Wed 10:33 | views: 751 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
போதை மருந்து கொடுத்து 100 பெண்களை கற்பழித்த மருத்துவர்!
அமெரிக்காவில் மருத்துவர் ஒருவர் போதை மருந்து கொடுத்து 100 பெண்களை கற்பழித்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை
19 September, 2018, Wed 9:45 | views: 1035 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பச்சை குத்துனா பீட்சா இலவசம்: குவிந்த மக்கள் - கடுப்பான பீட்சா நிறுவனம்
தங்களது கம்பெனி லோகோவை பச்சை குத்திக் கொண்டால் பீட்சா இலவசம் என டாமினோஸ் நிறுவனம்
19 September, 2018, Wed 8:42 | views: 944 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு Livry-Gargan
1150€ €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS