Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
தசம புள்ளிகள் மாறியதால் 100 மடங்கு அதிக சம்பளம் பெற்ற ஊழியர்...!!
31 August, 2018, Fri 3:24 GMT+1  |  views: 836
தசம புள்ளியை தவறாக புரிந்துகொண்டதால், ஆஸ்திரேலியாவிலுள்ள தொழிலாளர் ஒருவருக்கு 4,921.76 ஆஸ்திரேலிய டாலர்களுக்கு பதில் 4,92,176 ஆஸ்திரேலிய டாலர்கள் சம்பளமாக வழங்கப்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இரண்டு தசம புள்ளிகள் மாறியதால் 100 மடங்கு அதிக சம்பளத்தை அந்த தொழிலாளர் பெற்றார். பணியாளர் ஒருவரின் தவறின் காரணமாகவே இது நடந்ததாக இதுகுறித்து பேசிய அந்த பிராந்தியத்தின் தலைமை தணிக்கையாளர் கூறினார்.
 
ஆஸ்திரேலியாவின் வடக்கு பிராந்தியத்திலுள்ள தொலைத்தூர கிராமத்தை சேர்ந்த அந்த தொழிலாளர், இதுகுறித்து அறிந்தவுடன் பணத்தை திரும்ப அளித்துவிட்டார். பணத்தை தவறுதலாக பெற்ற தொழிலாளர் தொலைத்தூர கிராமத்தில் வசித்து வந்ததால், ஒரு வாரம் கழித்துதான் அவர் பணத்தை திரும்ப செலுத்தியதாக தலைமை தணிக்கையாளர் கூறினார்.
 
அந்த அறிக்கையில், கணினியில் தகவலை தவறுதலாக பதிவிட்டதும், அதைத்தொடர்ந்து கணினி அளித்த எச்சரிக்கையை பொருட்படுத்தாததும் என இரண்டு மனித தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டது.
 
கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்த ஆண்டின் ஜனவரி மாதம்வரை இந்த பிராந்தியத்தின் அரசாங்க துறைகளால் மேற்கொள்ளப்பட்ட 743 அதிக பணம் வழங்கப்பட்ட நிகழ்வுகளில் இதுவும் ஒன்று என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தவறாக மேற்கொள்ளப்பட்ட பணப்பரிமாற்றங்களால் இழந்த பணத்தில் 7,67,000 டாலர்கள் இன்னும் அரசு துறைகளுக்கு திரும்ப வரவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆஸ்திரேலியாவின் வடக்கு பிராந்தியத்தில் ஒவ்வொரு ஆண்டும் 1.2 மில்லியன் பணப்பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும், அதில் 0.2 சதவீத தவறுகள் நடப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்காமலிருக்கும் வகையில் கணினியில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

 வேவ்மீட்டர் (Wavemeter)

ரேடியோ அலைகளின் அலை நீளத்தை அளவிடும் கருவி.
 

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணின் முகத்தை சிதைத்த கொடூரன்!
துருக்கியில் பெண் ஒருவர் ஆசைக்கு இணங்க மறுத்ததால் அவரை ஒரு காமக்கொடூரன் கடுமையாக தாக்கியுள்ளான்.
19 September, 2018, Wed 10:33 | views: 476 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
போதை மருந்து கொடுத்து 100 பெண்களை கற்பழித்த மருத்துவர்!
அமெரிக்காவில் மருத்துவர் ஒருவர் போதை மருந்து கொடுத்து 100 பெண்களை கற்பழித்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை
19 September, 2018, Wed 9:45 | views: 676 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பச்சை குத்துனா பீட்சா இலவசம்: குவிந்த மக்கள் - கடுப்பான பீட்சா நிறுவனம்
தங்களது கம்பெனி லோகோவை பச்சை குத்திக் கொண்டால் பீட்சா இலவசம் என டாமினோஸ் நிறுவனம்
19 September, 2018, Wed 8:42 | views: 685 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நீண்டகால குடியிருப்பு விசா! விதிமுறைகளை தளர்த்த தீர்மானம்
வெளிநாட்டினர் பணி ஓய்வுக்கு பிறகும் அங்கே வசிக்க நீண்டகால குடியிருப்பு விசா வழங்க அரபு எமிரேட்ஸ் நாடுகள்
18 September, 2018, Tue 13:44 | views: 1459 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெள்ளத்தில் சிக்கி 100 பேர் பலி..!!
நைஜீரியாவில் பெய்த கனமழைக்கு 100 பேர் உயிரிழந்துள்ளனர் என பேரிடர் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
18 September, 2018, Tue 10:27 | views: 455 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு Livry-Gargan
1150€ €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS