Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
நாடு முழுவதும் பெய்த கனமழை, வெள்ளம்: 993 பேர் உயிரிழப்பு - மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்
27 August, 2018, Mon 9:56 GMT+1  |  views: 433

நாடு முழுவதும் இந்த ஆண்டு பெய்த கனமழை, வெள்ளம் காரணமாக பல்வேறு மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டு பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் பிற மாநிலங்களை காட்டிலும் கேரளா மோசமான இழப்பை சந்தித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

இயற்கை பேரிடா்கள் ஏற்பட்ட பின்னா், மாநிலங்கள் இழப்பீடு கோருவதற்கு பதிலாக  தங்களது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது இயற்கை போிடா் மேலாண்மைக்கு தனியாக நிதி ஒதுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் கேரளா தவிா்த்து உத்திர பிரதேசம், மேற்கு வங்காளம், கா்நாடகா, அஸ்ஸாம் மாநிலங்களில் சுமாா் 600 போ் உயிாிழந்துள்ளனா். உத்திர பிரதேச மாநிலத்தில் 204 பேரும், மேற்கு வங்கத்தில் 195 பேரும், கா்நாடகா 161, அஸ்ஸாமில் 46 போ் உயிரிழந்துள்ளனா். கேரளாவில் மழை வெள்ளத்தால் 54 லட்சம் மக்கள் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14.52 லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுக்கு 387 பேர் பலியாகியுள்ளனர். 33 பேரை காணவில்லை. கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 1,722 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளது. 20,945 வீடுகள் பகுதியளவு சேதம் அடைந்துள்ளது, கோழி, வாத்து உள்ளிட்ட 1.72 கோடி பறவைகளும், ஆடு, மாடு உள்ளிட்ட 46,867 விலங்குகளும் உயிரிழந்துள்ளது என்று உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டைனமோ (Dynamo)

எந்திர ஆற்றலை மின்சார ஆற்றலாக மாற்றும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
23 September, 2018, Sun 7:30 | views: 477 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கைது செய்ய வேண்டியதன் அவசியம் என்ன?- கைதான கருணாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி
பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக 307-வது சட்டப்பிரிவின் கீழ் கொலை முயற்சி கைது செய்ய வேண்டியதன் அவசியம் என்ன? என கைது
23 September, 2018, Sun 7:29 | views: 215 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எழும்பூர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார் எம்.எல்.ஏ. கருணாஸ்
சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் போலீசாரால் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி கோபிநாத்
23 September, 2018, Sun 7:27 | views: 167 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நாகர்கோவில் மாநகராட்சி ஆகிறது எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
23 September, 2018, Sun 7:25 | views: 127 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தயே புயல்: சத்தீஷ்கர் மற்றும் மத்தியபிரதேச மாநிலங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை
தயே புயலால் சத்தீஷ்கர் மற்றும் மத்தியபிரதேச மாநிலங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
22 September, 2018, Sat 8:04 | views: 321 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS