Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Fixed
ஜெய் அனுமான் ஜோதிட நிலையம்
28022019
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
19032019
3 வேலையாள்த் தேவை
180319
Baill விற்பனைக்கு
190219
Bail விற்பனைக்கு
100219
அழகுக் கலைநிபுனர் தேவை
05032019
Domicile தேவை
02032019
ஊழியர்கள் தேவை
02032018
இயற்கை மூலிகை வைத்தியம்
24122018
2 வேலையாள்த் தேவை
210219
வேலையாள்த் தேவை
19022019
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
ஆங்கில வகுப்புக்கள்
180119
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் செயன் நதியில் மீண்டும் கடல் நீர்க்குமிழிகள்!!
France Tamilnews
மஞ்சள் மேலாடைப் போராட்டத்தில் களமிறங்கும் பயங்கரவாதத் தடைப்பிரிவு இராணுவம்!!
France Tamilnews
பரிசிற்குள் மட்டும் வீடின்றி வீதியில் வசிப்போர் தொகை 3.641
France Tamilnews
இன்று இரவுடன் பெயர் மாறும் ORLY விமான நிலையம்!
France Tamilnews
செல்பேசிக்காகக் கத்திக்குத்து - படுகொலை!!
France Tamilnews
மனிதர்கள் நிலவில் வாழ தடையில்லை? வெளியான புதிய தகவல்
26 August, 2018, Sun 3:10 GMT+1  |  views: 1113
நிலவில் பல ஆயிரம் வருடங்களாக சூரிய ஒளியே படாத பகுதியில் ஐஸ் கட்டிகள் நிரம்பியுள்ளது என நாசா தெரிவித்துள்ளதாக மேற்கோள் காட்டி இந்திய ஊடமொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 
இதனால் எதிர்காலத்தில் மனிதர்கள் நிலவில் வசிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் நாசாவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நிலவில் நீர் இருப்பதை முதலில் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ கண்டுபிடித்திருந்த நிலையில் தற்போது நிலவில் ஐஸ் கட்டிகள் உள்ளதை, இஸ்ரோ 10 ஆண்டுகளுக்கு முன் அனுப்பி செயலிழந்த சந்திராயன் 1 அனுப்பிய தகவல்களை வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
அதன்படி, நிலவின் மேற்பகுதியிலிருந்து சில சென்டிமீற்றர்கள் ஆழம் வரை ஐஸ் கட்டிகள் நிரம்பியுள்ளதை நாசாவின் எம் 3 எனப்படும் மூன் மினராலஜி மேப்பர் சாதனம் மூலம் கண்டறிந்துள்ளதாக குறித்த இந்திய ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
அத்துடன், சூரிய ஒளிபடாத நிலவின் ஒரு பகுதியில் - 156 பாகை செல்சியஸ் வெப்பநிலை நிலவுவதாலேயே ஐஸ் கட்டிகள் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், நிலவில் வெப்பநிலை உயர வாய்ப்பில்லை என்பதால் இயற்கை அல்லது செயற்கை வழியில் நிலவின் வெப்பநிலையை உயர்த்தி ஐஸ் கட்டிகளை உருக வைப்பதன் மூலம் எதிர்காலத்தில் நிலவில் மனிதர்கள் வசிப்பது சாத்தியமாகலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
  முன்அடுத்த   
ayurveda-muligai-vaidhiya-salai
hik-vision
computer-class-gare-de-bondy
vethalai-mai-jothidam
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே பரப்பளவில் மிகப் பெரிய நாடு எது?
  ரஷ்யா

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பூமியின் காற்று மண்டலத்தில் வெடித்த எரிகல்!
பூமியின் காற்று மண்டலத்தில் எரிகல் ஒன்று சென்ற ஆண்டு டிசம்பரில் வெடித்ததாக நாஸா எனும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையம் தெரிவித்திர
22 March, 2019, Fri 7:45 | views: 246 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நிலவில் சோதனை செய்ய தயாராகும் தானியங்கி ரோவர்!
பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான Toyota, முதல் முறையாக நிலாவில் சோதனைகள் செய்வதற்கான தானியங்கி ரோவரை வடிவமைத்துள்ளது. பிரபலகார் நி
18 March, 2019, Mon 17:16 | views: 256 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இரவிலும் ஒளிர தயாராகும் சூரியன்!
சீனாவிலுள்ள இயற்பியல் ஆய்வககத்தில் பணியாற்றி வரும் அறிவியலாளர்கள் செயற்கை சூரியனை உருவாக்கும் பணிகள் இந்தாண்டு இறுதியில் நிறைவடைய
12 March, 2019, Tue 15:11 | views: 789 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லலாம்!! சோதனை முயற்சி வெற்றி
அமெரிக்க தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ராக்கெட்டை வெற்றிகரமாக பரிசோதித்து உள்ளத
8 March, 2019, Fri 15:20 | views: 338 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெற்றிகரமாக ஏவப்பட்ட Crew Dragon சோதனை விண்கலம்!
நாஸாவும் SpaceX எனும் விண்வெளி ஆய்வு நிறுவனமும் இணைந்து சோதனை விண்கலம் ஒன்றை பாய்ச்சியுள்ளன. Crew Dragon என்றழைக்கப்படும் அந்த வ
4 March, 2019, Mon 11:31 | views: 368 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS