Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
பாடகியான சிவகார்த்திகேயன் மகள்
23 August, 2018, Thu 12:27 GMT+1  |  views: 1286

 தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்திருக்கும் சிவகார்த்திகேயன், தயாரிப்பாளராகவும் மாறி, முதல்படமாக கனா படத்தை தயாரித்துள்ளார். சிவகார்த்திகேயனின் நண்பரும், பாடலாசிரியருமான அருண்ராஜா காமராஜ் இயக்கி உள்ளார்.

 
ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் முதன்மை ரோலில் நடித்துள்ள இப்படம், கிரிக்கெட்டில் சாதிக்க துடிக்கும் பெண்ணை மையப்படுத்தி, அதனுடன் அப்பா - மகள் பாசத்தையும் விவரிக்கும் விதமாக உருவாகி இருக்கிறது.
 
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. நாளை(ஆக., 23) படத்தின் இசையும், டீசரும் வெளியாக உள்ளது. கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இதனை வெளியிடுகிறார். 'மரகத நாணயம்' படத்திற்கு இசையமைத்த திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.
 
இப்படத்தில் அப்பாவுக்கும், மகளுக்கும் இடையேயான பாசத்தை சொல்லும் விதமாக, வாயாடி பெத்த புள்ள என்றொரு பாடல் இடம்பெற்றுள்ளது. இதை பாடகி வைக்கம் விஜய லட்சுமி உடன் இணைந்து சிவகார்த்திகேயன் மகள் ஆராதனாவும் பாடியிருக்கிறார். சமீபத்தில் இதன் பாடல் பதிவு நடைபெற்றது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

அம்மீட்டர் (Ammeter)

மின்சாரத்தின்  அளவீட்டை கணக்கிடுவது.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
குறும்படத்தில் நடிக்கும் விஜய் மகன் சஞ்சய்
விஜய்யின் மகன் சஞ்சய் விரைவில் நடிகராக களம் இறங்குவார் என்று தகவல் வெளியானது. அதை உண்மையாக்கும் வகையில் சஞ்சய் நடித்த குறும்படம்
25 September, 2018, Tue 11:38 | views: 152 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த விஜயகாந்த்!
சர்வதேச சாதனையாளர் விருது பெற்ற நடிகர் விஜய்க்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
23 September, 2018, Sun 14:42 | views: 895 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மாபெரும் சாதனை செய்த மெர்சல்: சர்வதேச சிறந்த நடிகராக விஜய் தேர்வு
அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியாகி
23 September, 2018, Sun 14:37 | views: 1232 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மீண்டும் ஹீரோவான அப்புக்குட்டி
காமெடி நடிகரான அப்புக்குட்டி, அழகர்சாமியின் குதிரை படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்தப்படத்திற்காக தேசிய விருதும் வாங்கினார். அதன்ப
22 September, 2018, Sat 12:05 | views: 750 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரியா வாரியர் படக்குழுவுக்கு அதிர்ச்சி அளித்த ரசிகர்கள்
தனது கண் சிமிட்டலால் இந்தியா முழுவதும் பிரபலம் ஆனவர் பிரியா வாரியர். ஒரு அடார் லவ் என்ற படத்தில் மாணிக்க மலராயி பூவி என்ற பாடலில்
22 September, 2018, Sat 11:13 | views: 666 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS