Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தினால் ஏற்படும் ஆத்திரத்தில் கொலை சம்பவங்கள் நடக்கின்றன; ராகுல் காந்தி
23 August, 2018, Thu 6:51 GMT+1  |  views: 231

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜெர்மனி நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.  அவர் ஹேம்பர்க் நகரில் பேசும்பொழுது, 21ம் நூற்றாண்டில் நம்முடைய வளர்ச்சிக்கான பணியில் பழங்குடியினர், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் ஆகிய எண்ணற்ற மக்களை தவிர்ப்பது என்பது உண்மையில் ஆபத்து நிறைந்தது என பாரதீய ஜனதா அரசு மீது குற்றஞ்சாட்டி பேசினார்.

உலகில் மாற்றம் ஏற்படும்பொழுது, மக்களுக்கான சில பாதுகாப்பு விசயங்களும் தேவைப்படுகிறது.  இந்த பாதுகாப்பு இந்திய மக்களுக்கு வழங்கப்படவில்லை.  பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. ஆகியவற்றால் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  இதனால் வேலையில்லா திண்டாட்டங்கள் ஏற்பட்டு உள்ளன.  இதனை அடுத்து ஏற்பட்ட ஆத்திரத்தில் கொலை சம்பவங்கள் நடக்கின்றன என்று அவர் கூறியுள்ளார்.

பணக்காரர்கள் பெறும் பலன்களை பழங்குடியினர், ஏழை விவசாயிகள், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் பெற்று விட கூடாது என அவர்கள் (பாரதீய ஜனதா அரசு) எண்ணுகின்றனர் என ராகுல் காந்தி குற்றச்சாட்டு எழுப்பினார்.

இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் பெரிய விவகாரம் ஆக உள்ளது.  ஆனால் இதனை கவனத்தில் கொள்ள பிரதமர் மறுக்கிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ரெக்டிஃபையர் (Rectifier)

ஏ.சி. மின்சாரத்தை டி.சி. மின்சாரமாக மாற்றும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சென்னையில் மின்சார பஸ்கள் இயக்க திட்டம்: லண்டனில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆலோசனை
சென்னையில் மின்சார பஸ்கள் இயக்குவது குறித்து லண்டனுக்கு சென்று நிபுணர்களுடன் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார்.
19 September, 2018, Wed 4:12 | views: 306 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தமிழகத்தில் மின் தட்டுப்பாடு வராது : டெல்லியில் மத்திய மந்திரியை சந்தித்த அமைச்சர் தங்கமணி பேட்டி
வெளிநாட்டில் இருந்து முதல்கட்டமாக 6 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய தமிழக அரசு ஒப்பந்தம் செய்திருப்பதாக மின்சாரத் துறை
19 September, 2018, Wed 4:10 | views: 140 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அருண் ஜெட்லியுடனான பேரத்தால் விஜய் மல்லையா தப்பி ஓட அனுமதி ராகுல் காந்தி குற்றச்சாட்டு
அருண் ஜெட்லி–விஜய் மல்லையா இடையே ஏற்பட்ட பேரத்தால், விஜய் மல்லையா தப்பி ஓட அனுமதிக்கப்பட்டார் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டி
19 September, 2018, Wed 4:09 | views: 141 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எச்.ராஜா அக்டோபர் 3-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் அட்வகேட் ஜெனரல் நோட்டீஸ்
கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்ய அனுமதிக்கேட்டு கொடுக்கப்பட்ட புகார் மீதான விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி எச்.ராஜாவுக்கு
19 September, 2018, Wed 4:07 | views: 139 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அ.தி.மு.க. ஊழல் ஆட்சியை தூக்கி எறிய தயாராகுவோம்!!!மு.க.ஸ்டாலின்
அ.தி.மு.க. ஊழல் ஆட்சியை தூக்கி எறிய தயாராகுவோம் என சேலத்தில் நடைபெற்ற தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு
19 September, 2018, Wed 4:06 | views: 136 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு Livry-Gargan
1150€ €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS