Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Fixed
ஜெய் அனுமான் ஜோதிட நிலையம்
28022019
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
19032019
3 வேலையாள்த் தேவை
180319
Baill விற்பனைக்கு
190219
Bail விற்பனைக்கு
100219
அழகுக் கலைநிபுனர் தேவை
05032019
Domicile தேவை
02032019
ஊழியர்கள் தேவை
02032018
இயற்கை மூலிகை வைத்தியம்
24122018
2 வேலையாள்த் தேவை
210219
வேலையாள்த் தேவை
19022019
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
ஆங்கில வகுப்புக்கள்
180119
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் செயன் நதியில் மீண்டும் கடல் நீர்க்குமிழிகள்!!
France Tamilnews
மஞ்சள் மேலாடைப் போராட்டத்தில் களமிறங்கும் பயங்கரவாதத் தடைப்பிரிவு இராணுவம்!!
France Tamilnews
பரிசிற்குள் மட்டும் வீடின்றி வீதியில் வசிப்போர் தொகை 3.641
France Tamilnews
இன்று இரவுடன் பெயர் மாறும் ORLY விமான நிலையம்!
France Tamilnews
செல்பேசிக்காகக் கத்திக்குத்து - படுகொலை!!
France Tamilnews
முதல் தனிமை ...!!
19 August, 2018, Sun 14:49 GMT+1  |  views: 1211
தனிமை
இனிமையென சிலர் சிரிப்பர்
கொடுமையென பலர் அழுவர்
ஆன்மீக அன்பர்கள்
சிரித்துக்கொண்டே அழுது
புதுமையென பதுமையாக நிற்பர்!
 
அன்றில் பறவைகள்போல்
இன்பமுடன் பறந்து
திரிந்த காதலர்கள்...
பிரிந்ததுமுதல் தனிமையில்
சிறகொடிந்த பறவைபோல்
 
துன்பத்தில் வீழ்ந்தனர் !
பள்ளி கல்லூரிச்சாலையில்
படித்துப் பழகி மகிழ்ந்த
பிரியாத மாணவ நண்பர்கள்
பிரிந்த நாள்முதல் தனிமையில்
 
திக்குத்தெரியாத காட்டில்
நிற்பதுபோல் தவித்து நின்றனர் ! 
திருமணம் முடிந்த
பாசமிகு பெண்மகள்
புகுந்த வீடு சென்ற நாள்முதல் 
பாசத்துக்காக ஏங்கி
 
தனிமையில் தாய் தந்தை
தவித்து நின்றனர்!   
பரபரப்பான
பக்தர்கள் கூட்டத்தில் 
அருள்வாக்கு அளித்த துறவி
 
இமயம் அடைந்த நாள்முதல்
தனிமையில் அமைதி உணர்ந்தார் !
பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
வன்னியம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம்.
  முன்அடுத்த   
ayurveda-muligai-vaidhiya-salai
hik-vision
computer-class-gare-de-bondy
vethalai-mai-jothidam
பொதறிவுத் துணுக்கு :

*  சராசரி மனிதனின் தகவல்கள்....
   குருதியின் அளவு - 5.5 லிட்டர்.
   உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்.
   ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட்
   இரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோமீ் ட்டர்
   மிகவும் குளிரான பகுதி - மூக்கு
   வியர்க்காத உறுப்பு - உதடு
   சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்
   நகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்
   வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை  - 200 000
   இறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நீ தரும் காதல்!
மனதை நான் மடித்தெங்கோ வைத்துவிட்டேன்...! இடப்பக்க இதயம் இயங்குவதின் அசைவில்லை...! மூளைய தூக்கியெறிந்துவிட்டு முட்டாள்போல் அலைகி
22 March, 2019, Fri 8:56 | views: 233 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நாட்குறிப்பு எழுதிய நாட்கள் !
நாட்கள் உதிரும்போது நினைவுகள் நிற்க நாளும் குறிப்பு நாம் எழுத வேண்டும்! நாட்குறிப்பு மீண்டும் மீண்டும் புரட்டிப் பார்க்கும்போது
18 March, 2019, Mon 17:06 | views: 205 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பேராசைப்படாமல் இருங்கள் !
ஆசை என்பது அழகிய குதிரை பேராசை கொள்ளும் மனம் கடிவாளமில்லாக் குதிரை ஒவ்வொரு ஆசை படிப்படியாக வெவ்வேறாக நிறைவேற
12 March, 2019, Tue 15:51 | views: 686 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தீரா காதல...!
எல்லா பகல்களும், என் செல்பேசியில் உன் குறுந்தகவல்களை எதிர்பார்த்தே விடிகிறது...! தினம் உன் முகம் காணும் என் ஆவலோ வாரமொருமுறையின்
8 March, 2019, Fri 16:05 | views: 359 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தற்கொலை!
எதிரில் நீ வந்தால் என் மனமோ - உன் விழிக்குளத்தில் விழ குதிக்கிறது....! உன் புன்னகை கண்டால் உயிருக்குள் எங்கோ நஞ்சு பரவுவதுபோல
4 March, 2019, Mon 12:29 | views: 353 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS