Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
வெளிநாடு ஒன்றில் இருந்து இலங்கை அகதிகள் பலர் நாடு கடத்தல்..!
11 September, 2018, Tue 10:53 GMT+1  |  views: 1271
இலங்கை அகதிகள் ஒரு தொகுதியினை அவுஸ்திரேலியா, மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
25 அகதிகளை அவுஸ்திரேலிய அதிகாரிகள் நேற்றைய தினம் இரவு நாடு கடத்தியுள்ளனர்.
 
இவ்வாறு நாடு கடத்திய ஏதிலிகளில் அதிகளவானவர்கள் இலங்கையர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
 
அகதி முகாமிலிருந்து இவர்கள் விசேட விமானம் ஊடாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
 
நாடு கடத்தப்படுவதற்கான அறிவிப்பு வழங்கப்பட்ட 2 ஆண்களும் இந்த நாடு கடத்தப்பட்டோர் வரிசையில் உள்ளடங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இதேவேளை, நாடு கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் அவுஸ்திரேலிய குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் அதிகாரபூர்வமாக எவ்வித அறிவிப்பினையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக நீளமான நதி  எது?
   நைல் நதி (6695கி.மீ)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
திருகோணமலையில் காணாமல் போன பெண் விரிவுரையாளருக்கு ஏற்பட்ட பரிதாபம்!
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளர் காணாமல் போயிருந்த நிலையில்
21 September, 2018, Fri 16:41 | views: 536 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இங்கிலாந்து செல்ல முயற்சித்த தாய் - மகளுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட நிலை!
இலங்கையில் இருந்து இங்கிலாந்து செல்வதற்காக சென்ற வெளிநாட்டு தாய் மற்றும் மகள் விமான நிலையத்தில்
21 September, 2018, Fri 14:07 | views: 711 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முக்கிய விமான பயணத்தை நிறுத்திய ஸ்ரீலங்கன்
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் ஹொங்கொங் நாட்டிற்கான
21 September, 2018, Fri 12:11 | views: 524 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தாயக இளைஞர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சிறிலங்கா பெண் இராணுவத்தினர்
சிறிலங்கா பெண் படை அதி­கா­ரி­க­ளினால் விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் போரா­ளி­கள் உள்­ளிட்ட தமிழ்க் கைதி­
21 September, 2018, Fri 9:14 | views: 1172 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கை சென்ற நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது..!!
கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் வைத்து நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
21 September, 2018, Fri 8:31 | views: 765 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS