Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஜோதிட நிலையம்
170818*15
வாடகைக்கு வீடு தேவை
170818*15
அழகுக் கலைநிபுனர் தேவை
100818*15
பிரெஞ்சுக் குடியுரிமை வழிகாட்டல்...
100818*15
வீட்டு வேலைக்கு ஆள் தேவை
100818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
Bail விற்பனைக்கு
230618
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
விசேட அதிரடிப்படையினரின் கொடூர செயல்! கிளிநொச்சியில் பதற்றம்
11 August, 2018, Sat 5:42 GMT+1  |  views: 924

கிளிநொச்சி - பரந்தன் பகுதியில்  சாரதி ஒருவரை விசேட அதிரடிப்படையினர் நேற்று இரவு கடுமையாக தாக்கிய சம்பவத்தால் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

 
டிப்பர் வாகனத்தைச் செலுத்திச் சென்ற சாரதி ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
 
இதில், குறித்த சாரதி பந்தன் - முல்லைத்தீவு ஏ-35 வீதியூடாக புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்களின் பணியகத்தினால் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்துடன் மணல் ஏற்றிச் சென்றுள்ளார்.
 
குறித்த டிப்பர் வாகனத்தை பின் தொடர்ந்து சென்ற விசேட அதிரடிப் படையினர் பரந்தன் சந்திப் பகுதியல் வைத்து நேற்று இரவு வழிமறித்து சாரதியை கைது செய்து, பரந்தன் பேருந்து நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.
 
இதனால் மக்களுக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதுடன் பதற்றமான சூழலும் ஏற்பட்டிருந்தது.
 
அனுமதிப் பத்திரத்துடன் மணல் ஏற்றிச்சென்ற நிலையில் இவ்வாறு குறித்த சாரதியை கைது செய்து துப்பாக்கியினாலும் கையினாலும் கடுமையாக தாக்கியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இதனையடுத்து, அந்த பகுதியில் அதிகளவான பொலிஸார் இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு இருந்தனர்.
 
இதேவேளை தாக்கப்பட்ட சாரதியை கைது செய்து சென்ற விசேட அதிரடிப்படையினர் இரவு 12.00 மணிவரையில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
இதேவேளை குறித்த டிப்பர் வாகனம் பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது விசேட அதிரப்படையினர் முகாமிற்கோ கொண்டு செல்லப்படாது இரவு முழுவதும் ஆபத்தான நிலையில் ஏ-9 வீதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

கிரையோமீட்டர் (Cryometer)

குறைவான வெப்பநிலையை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
யாழில் வியாபாரத்திற்காகச் சென்ற குடும்பஸ்தர் மாயம்! பல நாட்களாக தேடும் மனைவி
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்துக்கு வியாபாரத்திற்காகச் சென்ற
17 August, 2018, Fri 11:29 | views: 367 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஐரோப்பிய நாடு ஒன்றில் இலங்கையருக்கு நேர்ந்த துயரம்..!
ஐரோப்பிய நாடு ஒன்றில் இலங்கையர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக சமூகவலைத்தளங்கள் ஊடாக தகவல்
17 August, 2018, Fri 9:25 | views: 754 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உலகளாவிய ரீதியில் ATM இயந்திரங்களை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை!
உலகளாவிய ரீதியில் செயற்படும் ATM இயந்திரங்களை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை
17 August, 2018, Fri 5:10 | views: 1231 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
திடீரென பற்றி எரிந்த காரினால் யாழில் பரபரப்பு...!!
யாழ். ஆனைக்கோட்டை - அரசடி பகுதியில் ஓடிக்கொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது.
17 August, 2018, Fri 4:18 | views: 357 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கட்டுநாயக்க விமானநிலையத்தில் திடீரென ஏற்பட்ட சிக்கல்..!!
கட்டுநாயக்க விமானநிலைய வளாகத்தில் திடீர் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
16 August, 2018, Thu 17:14 | views: 513 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
Offre d'emploi / crêpier

Paristamil Annonce
Offre d'emploi - boulanger
A négocier €
Paristamil Annonce
STUDIO A LOUER
500 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS