Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஜோதிட நிலையம்
170818*15
வாடகைக்கு வீடு தேவை
170818*15
அழகுக் கலைநிபுனர் தேவை
100818*15
பிரெஞ்சுக் குடியுரிமை வழிகாட்டல்...
100818*15
வீட்டு வேலைக்கு ஆள் தேவை
100818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
Bail விற்பனைக்கு
230618
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
மகளின் காதலனால் பலியான தாய்: கொழும்பில் சம்பவம்
10 August, 2018, Fri 16:03 GMT+1  |  views: 1152

கொழுப்பில், கொட்டாவை, சுஹத பிளேஸ், சிறிமல்வத்தை பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த பெண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

 
 55 வயதான ஸ்ரீயானி கொடிக்கார என்ற பெண், இன்று அதிகாலை 3.30 முதல் 4 மணியளவில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
 
கொலை செய்யப்பட்ட பெண்ணின் மகளது காதலனே, இந்த கொலையை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
 
அத்தோடு, கொலையை செய்த சந்தேகநபர் காதலியையும் தாக்கி காயப்படுத்தியுள்ளார். காயமடைந்த அந்த பெண் ஹோமாகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
கொலை செய்த சந்தேகநபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் அவரை கைது செய்ய விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கொட்டாவை பொலிஸார் கூறியுள்ளனர்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

 போலோமீட்டர் (Bolometer)

வெப்பக் கதிர்வீச்சின் அளவை கணக்கிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இலங்கையில் தயாரிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ஸ்டாபரி பீட்ஸா..!
நுவரெலியா கிரேண்ட் ஹோட்டலின் பிரதான சமையல் நிபுணர் உட்பட ஊழியர்கள் இணைந்து உலகின் மிகப்பெரிய
17 August, 2018, Fri 13:56 | views: 107 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
யாழில் வியாபாரத்திற்காகச் சென்ற குடும்பஸ்தர் மாயம்! பல நாட்களாக தேடும் மனைவி
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்துக்கு வியாபாரத்திற்காகச் சென்ற
17 August, 2018, Fri 11:29 | views: 370 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஐரோப்பிய நாடு ஒன்றில் இலங்கையருக்கு நேர்ந்த துயரம்..!
ஐரோப்பிய நாடு ஒன்றில் இலங்கையர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக சமூகவலைத்தளங்கள் ஊடாக தகவல்
17 August, 2018, Fri 9:25 | views: 754 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உலகளாவிய ரீதியில் ATM இயந்திரங்களை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை!
உலகளாவிய ரீதியில் செயற்படும் ATM இயந்திரங்களை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை
17 August, 2018, Fri 5:10 | views: 1232 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
திடீரென பற்றி எரிந்த காரினால் யாழில் பரபரப்பு...!!
யாழ். ஆனைக்கோட்டை - அரசடி பகுதியில் ஓடிக்கொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது.
17 August, 2018, Fri 4:18 | views: 357 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
Offre d'emploi / crêpier

Paristamil Annonce
Offre d'emploi - boulanger
A négocier €
Paristamil Annonce
STUDIO A LOUER
500 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS