Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஜோதிட நிலையம்
170818*15
வாடகைக்கு வீடு தேவை
170818*15
அழகுக் கலைநிபுனர் தேவை
100818*15
பிரெஞ்சுக் குடியுரிமை வழிகாட்டல்...
100818*15
வீட்டு வேலைக்கு ஆள் தேவை
100818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
Bail விற்பனைக்கு
230618
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
மனைவியின் தொல்லையை தாங்க முடியாமல் கணவன் செய்த காரியம்!
10 August, 2018, Fri 4:45 GMT+1  |  views: 2262

அமெரிக்காவில் மனைவி தொடர்ந்து பணம் கேட்டு டார்ச்சர் செய்ததால், கணவர் இறந்தது போன்று புகைப்படம் ஒன்றை அவருக்கு அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
மத்திய அமெரிக்காவைச் சேர்ந்தவர் Danny Gonzalez(27). தற்போது இவர் அமெரிக்காவில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் இவர் இறந்துவிட்டதாக கூறி, இவர் தொடர்பான புகைப்படம் மத்திய அமெரிக்காவின் Saba பகுதியில் இருக்கும், அவரது மனைவிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
 
அதில், அவரது மூக்கில் பஞ்சு மற்றும் வாயில் ஒரு வெள்ளை நிற பேப்பர் போன்றை வைக்கப்பட்டிருந்துள்ளது.
 
கேன்சர் மற்றும் ஆஸ்துமா காரணமாக இறந்துவிட்டார் என்ற தகவல் மனைவிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனால் இதைக் கேட்டு அவரது குடும்பத்தினர் மற்றும் மனைவி அதிர்ச்சியடைந்துள்ளனர். இருப்பினும் அவரின் உறவினர் ஒருவர் அந்த புகைப்படத்தை நன்றாக பார்த்த போது, அவர் உடலில் போத்தியிருந்தது ஒரு பில்லோ எனவும், அதுமட்டுமின்றி Danny Gonzalez சிரிப்பதும் போன்று இருந்துள்ளது.
 
இதையடுத்து உள்ளூர் மீடியாவும் அவர் இறக்கவில்லை என்பதை உறுதி செய்துள்ளது.
 
அதன் பின் இது குறித்து Danny Gonzalez-யிடம் கேட்ட போது, என் மனைவி வாரந்தோறும் எனக்கு கால் செய்து பணம் அனுப்புமாறு டார்ச்சர் செய்வாள்.
 
நானும் அதை எல்லாம் மீறி அனைத்தும் செய்வேன். ஆனால் சமீபத்தில் அவளின் நடவடிக்கை எல்லை மீறியதால் இது போன்று செய்தேன் என கூறியுள்ளார்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* தபால்தலையை (Stamp) வட்ட வடிவமாக வெளியிட்ட நாடு

  மலேசியா

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மகனுக்காக தாயாக மாறிய தந்தை! நெகிழ்ச்சி சம்பவம்..!
தந்தையின் அன்பிற்கு ஈடு இணை ஏதும் இல்லை என்பதை மெய்ப்பிக்கும் நெகிழ்ச்சி சம்பவம் தாய்லாந்தில்
17 August, 2018, Fri 5:52 | views: 679 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
துப்பாக்கியால் சுட்டு சிதைந்த முகத்தை மாற்றிய மருத்துவர்கள்..!
தன்னைத்தானே சுட்டுக்கொண்ட இளம்பெண்ணுக்கு 31 மணி நேரம் நடந்த முகம்மாற்று ஆபரேஷன் மூலம் ஆளையே
17 August, 2018, Fri 5:25 | views: 384 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரித்தானிய மக்களுக்கு அவசர எச்சரிக்கை...!!
மணிக்கு 40 மைல் வேகத்தில் பிரித்தானியாவை நெருங்கிக் கொண்டிருக்கும் எர்னஸ்டோ புயல் பிரித்தானியாவை
17 August, 2018, Fri 4:51 | views: 441 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சுவிட்சர்லாந்தில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
சுவிட்சர்லாந்தில் குடியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கான வதிவிட புதுப்பித்தல்களுக்கு மத்திய அரசு புதிய
16 August, 2018, Thu 14:20 | views: 1304 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பள்ளியில் குண்டுவெடிப்பு - 48 மாணவர்கள் உடல் சிதறி பலி!
ஆப்கானிஸ்தானில் உள்ள பள்ளியில் தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலில் 48 பள்ளி மாணவர்கள் உடல் சிதறி
16 August, 2018, Thu 9:02 | views: 1009 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
Offre d'emploi / crêpier

Paristamil Annonce
Offre d'emploi - boulanger
A négocier €
Paristamil Annonce
STUDIO A LOUER
500 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS