Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
உள்துறை அமைச்சின் புதிய அறிக்கை - 277 பேர் காயம் - தொடரும் போராட்டங்கள் - பரிஸ் மீண்டும் முடக்கப்படுமா? - காணொளி
France Tamilnews
இங்கிலாந்து பந்துவீச்சாளருக்கு நேர்ந்த சோகம்..!!
7 August, 2018, Tue 2:55 GMT+1  |  views: 1267

இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதை கோல்ப் விளையாடி மகிழ்ச்சியாக கொண்டாடிய இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர் ஆண்டர்சன் காயமடைந்துள்ளார்.

 
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில், 31 ரன்கள் வித்யாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
 
இந்த போட்டியின் இங்கிலாந்து அணியின் பிரபல வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். போட்டியில் பெற்ற வெற்றியை கொண்டாடும் விதமாக இங்கிலாந்து அணி வீரர்கள் பலரும் மகிழ்ச்சியாக வெளியில் சென்று பொழுதை கழித்து வருகின்றனர்.
 
அந்த வகையில் இங்கிலாந்து அணியை சேர்ந்த James Anderson சக பந்துவீச்சாளர் Stuart Broad உடன் இணைந்து கோல்ப் விளையாடி மகிழ்ந்துள்ளனர். ஒரு இடத்தில் Anderson அடித்த பந்து, எதிர்பாராதவிதமாக திரும்பி அவரது முகத்தை பதம் பார்த்துவிட்டு செல்கிறது.
 
இதனை வீடியோவாக எடுத்துக்கொண்டிருந்த Broad தன்னுடைய ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டதை தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் வீடியோவை வைரலாக்கி வருகின்றனர். இதுகுறித்து இங்கிலாந்து அணி நிர்வாகம், சம்பவத்தில் Anderson பெரிய அளவிற்கு காயம் ஏற்படவில்லை என விளக்கம் கொடுத்துள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய வளைகுடா எது?
   மெக்சிகோ  வளைகுடா

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தமிழர்களுக்கு கை கொடுத்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்!
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்வோம், உங்களோடு நானும் துணை
19 November, 2018, Mon 14:25 | views: 334 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தொடரை இழந்தது இலங்கை!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 57 ஓட்டங்களினால் வெற்றி
18 November, 2018, Sun 12:06 | views: 276 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சேவாக் இல்லை என்றால் நான் இல்லை ! வீரர் உருக்கம்...
இந்தியாவில் ஐ.பி.எல்.கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிவரும் அர்மான் ஜாபர் என்பவர் தான் ஐ.பி.எல்.தொடர்களில்
17 November, 2018, Sat 16:29 | views: 442 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மீண்டும் தென் ஆப்பிரிக்காவுக்கு விழுந்த பெரிய அடி!
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணித்தலைவர் பாப் டூ பிளிசிஸ், இன்னும் இரண்டு ஆண்டுகளில் டி20 போட்டிகளில்
16 November, 2018, Fri 16:28 | views: 540 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் ஹர்பஜன்!
2018 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்,
15 November, 2018, Thu 16:55 | views: 493 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS