Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
சர்கார் படக்குழுவில் இணைந்த கத்தி பட கூட்டணி
6 August, 2018, Mon 8:28 GMT+1  |  views: 584

 ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `சர்கார்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வந்த நிலையில், படக்குழு தற்போது அமெரிக்கா விரைந்துள்ளது.

 
அங்கு படத்தின் அறிமுக பாடல் மற்றும் சில முக்கிய காட்சிகளை படமாக்குகின்றனர். இந்த பாடல் காட்சியை நடன இயக்குநர் ஷோபி வடிவமைக்கிறார். முன்னதாக கத்தி படத்தில் `பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா' என்ற பாடலுக்கு ஷோபி நடனம் வடிவமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
 
இந்த பாடலில் வரலட்சுமியும் இடம்பெறுவதாக கூறப்படும் நிலையில், `சர்கார்' படப்பிடிப்புக்காக வேகாஸ் வந்துள்ளதாக நடிகை வரலட்சுமி அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். காமெடியனாக யோகி பாபுவும், வில்லன்களாக அரசியல்வாதி கதாபாத்திரங்களில் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடிக்கின்றனர். 
 
 
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் அனைத்து பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் எழுதுகிறார். 
 
தமிழ் மற்றும் தெலுங்கில் வருகிற தீபாவளிக்குப் ரிலீஸாகும், இந்த படத்தின் பின்னணி இசைக்கான பணிகளை ஏ.ஆர்.ரஹ்மான் செப்டம்பரில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலே நதிகளே இல்லாத நாடு எது?
   சவுதிஅரேபியா

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்..!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தை முடித்த பிறகு ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்
21 September, 2018, Fri 13:35 | views: 524 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
செக்க சிவந்த வானம் படத்துக்கு சிக்கல்.....!
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, சிம்பு, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யா,
21 September, 2018, Fri 13:25 | views: 260 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
சிம்பு, பிரபுதேவா உடனான காதல் கிசுகிசுக்கள், காதல் தோல்வி சர்ச்சைகள் போன்றவை அவரது பட வாய்ப்புகளை குறைக்கவில்லை. தமிழ், தெலுங்கு,
19 September, 2018, Wed 14:33 | views: 953 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சன்னி லியோனுக்கு வைக்கப்பட்ட மெழுகு சிலை!
பாலிவுட் நடிகை சன்னி லியோனுக்கு டெல்லியில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெகுழு சிலை
19 September, 2018, Wed 13:34 | views: 547 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
'சர்கார்' கொண்டாட்டம்: சன் பிக்சர்ஸ் அறிவித்த முதல் அறிவிப்பு
தளபதி விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்தின் கொண்டாட்டம் செப்டம்பர் 19 முதல் அதாவது இன்று ஆரம்பம் என்றும்
19 September, 2018, Wed 13:19 | views: 750 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS