Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
220518
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
காசாளர் தேவை
160518
இடம் தேவை
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
முந்துங்கள்!!
050518
Seriga Seri bridal
020518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
நெஞ்சை பதற வைக்கும் காட்சி! வயோதிப பெண்ணுக்கு நடந்த கொடூரம்
16 May, 2018, Wed 4:22 GMT+1  |  views: 1397

 வயோதிப பெண்ணொருவரை மற்றுமொரு பெண் கொடூரமாக தாக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

 
படுகையில் இருக்கும் வயோதிப பெண் மீது உதவி நிறுத்தப்பட்ட பெண் கடுமையாக தாக்கியுள்ளார்.
 
இந்தியாவின் மாநிலம் ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்ற போதும், பாதிக்கப்பட்டவரின் பெயர் விபரங்கள் வெளியாக வில்லை.
 
அவசரகாலத்தில் உழைப்பில் தீவிரம் காட்டியுள்ள பிள்ளைகள், தமது பெற்றோரை கவனிக்கும் மணிநேரங்கள் குறைந்துள்ளன.
 
தமக்கு இலகுவாக வயோதிப தாயோ, தந்தையையோ பார்த்துக் கொள்ள உதவிக்கு ஆட்களை அமர்த்துகின்றனர்.
 
இவ்வாறான உதவியாளர்கள் யாருமற்ற நேரங்களில் வன்முறையாக நடந்து கொள்ளும் பல சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகி இருந்தன.
 
தற்போது இந்த காணொளி வெளியாக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பிள்ளைகளை பெற்ற போதும், இறுதிக் காலங்களில் இவ்வாறான கொடுமைகளுக்கு முகங்கொடுக்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
 
பிள்ளைகளை தவமிருந்து பெற்ற பெற்றோருக்கு பிள்ளைகள் செய்ய வேண்டிய நற்காரியங்களா இவை?
 
இந்த காணொளியை பார்க்கும் ஒவ்வொரு பிள்ளையும் தன் பெற்றோரை கடைசி காலத்தில் உதவியாளர்களை நம்பாமல் தாமே பார்த்துக் கொள்ள வேண்டும் என பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
 
 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

அம்மீட்டர் (Ammeter)

மின்சாரத்தின்  அளவீட்டை கணக்கிடுவது.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மைக்கல் ஜாக்சனின் நடன அசைவின் ரகசியம் வெளியானது!
பாப் இசைக்கலைஞர் மைக்கேல் ஜேக்சன் தனது ஸ்மூத் கிரிமினல் (Smooth Criminal) இசைத் தொகுப்பில் எப்படி கீழே
24 May, 2018, Thu 9:10 | views: 1562 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
125 வயதுவரை வாழ்ந்தால் போதும்,121வயது முதியவரின் ஆசை!
மெக்சிகோவைச் சேர்ந்த மனுவேல் கார்சியா ஹெர்னாண்டஸின் (Manuel Garcia Hernandez), வயது 121. கார்சியாவின் பிறப்புச்
20 May, 2018, Sun 15:00 | views: 709 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சைபீரியாவில் 110 ஆண்டுகள் முன்பு மோதியது வேற்றுக் கிரக விமானமா? வெளியாகிய தகவல்
சைபீரியாவில் 110 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட அசாதாரணமான வானியல் நிகழ்வு பற்றிய புதிர்களுக்கு இன்னமும்
13 May, 2018, Sun 14:25 | views: 1012 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கனவில் பாம்பு கொத்திவிட்டதா? என்ன அர்த்தம்
நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் நல்லபலன்களும் கெட்டபலன்களும் உள்ளது.
6 May, 2018, Sun 15:35 | views: 1754 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஓர் நாரையின் அழகான காதல் கதை!
தென்னாப்பிரிக்காவிலிருந்து மிகப்பெரிய மஞ்சள் மூக்கு நாரைகள் (Stork), ஐரோப்பாவில் உள்ள குரேஷியா நாட்டின்
22 April, 2018, Sun 13:33 | views: 1333 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
ENGLISH/ TAMIL/ FRENCH CLASSES

Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS