Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வாகனம் விற்பனைக்கு
13122018
வேலையாள்த் தேவை
13122018
வீடு வாடகைக்கு / விற்பனைக்கு
05122018
வேலையாள்த் தேவை
05122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
வேலைக்கு ஆள் தேவை
28112018
வேலையாள்த் தேவை
24112018
ஸ்ரீ அம்மன் ஜோதிடம்
28112018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
கட்டிட வரைப்படம்
28112018
மணமகள் தேவை
24112018
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
Bail விற்பனைக்கு
02112018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
Smic - 100 யூரோ அதிகரிப்பு -அரசாங்கத்தின் செயற்பாட்டில் பிழை -பிரதமர் அறிவிப்பு!!
France Tamilnews
பயங்கரவாதியின் சகோதரர்களும் விடுதலை!
France Tamilnews
ஸ்ரார்ஸ்பேர்க் பயங்கரவாதத் தாக்குதலில் ஐந்தாவது பலி!!
France Tamilnews
தொடர் வீழ்ச்சியில் எமானுவல் மக்ரோன் - கருத்துக்கணிப்பு!
France Tamilnews
தொடர்ந்தும் வழங்கப்டும் கடும் குளிர் பனிவீழ்ச்சி எச்சரிக்கை!!
France Tamilnews
துல்லியமான பந்து வீச்சால் பஞ்சாப் அணியை இலகுவாக வென்றது பெங்களூர்!
15 May, 2018, Tue 3:49 GMT+1  |  views: 1354
இந்தூரில் நடந்த ஐபிஎல் போட்டியில் துல்லியமான பந்து வீச்சு மற்றும் அதிரடியான பேட்டிங்கால் பஞ்சாப் அணியை எளிதில் வீழ்த்தியது பெங்களூர் அணி. 
 
ஐபிஎல் தொடரின் 48-வது லீக் ஆட்டம் இந்தூரில் நடைபெற்றது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
 
டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல், கிறிஸ் கெய்ல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
 
ஆனால், பெங்களூர் அணியினரின் துல்லியமான பந்து வீச்சில் பஞ்சாப் அணி திணறியது. அந்த அணியில் ஆரோன் பிஞ்ச் 26 ரன்னும், லோகேஷ் ராகுல் 21 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் விரைவில் அவுட்டாகினர். இதனால் பஞ்சாப் அணி 15.1 ஓவரில் 88 ரன்களுக்கு ஆல அவுட்டானது.
 
பெங்களூர் அணி சார்பில் உமேஷ் யாதவ்  3 விக்கெட்டும், சிராஜ், சாஹல், கிராண்ட்ஹோம், மொயின் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
 
இதையடுத்து, 89 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பர்திவ் படேலும், விராட் கோலியும் இறங்கினர்.
 
இருவரும் முதலில் இருந்தே அடித்து ஆடியதால் அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. இதனால் 8.1 ஒவரில் விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் எடுத்து எளிதில் வென்றது. விராட் கோலி 48 ரன்னும், பர்திவ் படேல் 40 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயர்ந்த பீட பூமி எது? 
   தீபெத் பீட பூமி

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சக வீரரின் ஆடையை கழற்றிய வீரர்: மைத்தானத்தில் ஏற்பட்ட சம்பவம்
இந்தியா அவுஸ்திரேலியா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் பேட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த அவுஸ்திரேலி
17 December, 2018, Mon 6:51 | views: 302 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
283 ஓட்டங்களுக்குள் சுருண்டது இந்தியா!
அவுஸ்ரேலியா அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி முதலாவது இன்னிங்சில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 283 ஓட்டங்களை
16 December, 2018, Sun 11:14 | views: 349 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
றோயல் சலஞ்சர்ஸ் அணியின் தலைவராக வில்லியர்ஸ்?
பெங்களூர் றோயல் சலஞ்சர்ஸ் அணியின் தலைவராக விராட் கோஹ்லி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஓய்வுபெற்ற தென்னாபிரிக்க அதிரடி வீரர்
15 December, 2018, Sat 16:52 | views: 519 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அவுஸ்திரேலிய வீரர்களை நேரடியாக சீண்டிய இந்திய வீரர்! கவாஸ்கர் எச்சரிக்கை
இந்தியஅணியின் விக்கெட் காப்பாளர் ரிசாப் பந்த் அவுஸ்திரேலிய அணி வீரர்களுடன் நேரடியாக மோதக்கூடாது என முன்னாள் ஜாம்பவான் சுனில் காவஸ
14 December, 2018, Fri 4:53 | views: 674 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர்!
இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்சியாளராக இங்கிலாந்து முன்னாள் வீரர் ஜான் லீவிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதுநாள்
14 December, 2018, Fri 4:46 | views: 343 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS