Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வேலையாள்த் தேவை
05022019
Baill விற்பனைக்கு
190219
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
102 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது மும்பை!
10 May, 2018, Thu 3:56 GMT+1  |  views: 1438
கொல்கத்தா ஈடன்கார்டனில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியை துல்லியமான பந்துவீச்சால் 102 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது மும்பை அணி. 
 
ஐபிஎல் தொடரின் 41-வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
 
மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சூர்யகுமார் யாதவ், கிறிஸ் லெவிஸ் ஆகியோர் களமிறங்கினர். யாதவ் 36 ரன்னிலும், லெவிஸ் 18 ரன்னிலும், ரோகித் 36 ரன்னிலும் அவுட்டாகினர்.
 
விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் அதிரடியாக ஆடி 21 பந்துகளில் 6 சிக்சர், 5 பவுண்டரியுடன் 62 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
 
அவரை தொடர்ந்து இறுதியில் ஆடிய பென் கட்டிங் 9 பந்தில் 24 ரன்கள் எடுத்தார்.
 
இதனால் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 210 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணி சார்பில் பியுஷ் சாவ்லா 3 விக்கெட் வீழ்த்தினார்.
 
இதையடுத்து, கொல்கத்தா அணி 211 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சுனில் ந்ரேன் கிறிஸ் லின் ஆகியோர் களமிறங்கினர்.
 
மும்பை அணியின் துல்லியமான பந்து வீச்சு மற்றும் சிறந்த பீல்டிங்கில் கொல்கத்தா அணி சிக்கியது. இதனால் அந்த அணியில் யாரும் நிலைத்து நிற்கவில்லை. கிறிஸ் லின், நிதிஷ் ரானா ஆகியோர் மட்டுமே 21 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் சரியாக ஆடவில்லை
 
இதனால் கொல்கத்தா அணி 18.1 ஓவரில் 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பரிதாபமாக தோற்றது.
 
மும்பை அணி சார்பில் குருனால் பாண்ட்யா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், மெக்லெகன், பும்ரா,  மயங்க் மார்கண்டே, பென் கட்டிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
 
இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி புள்ளி பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பாத்தோமீட்டர் (Fathometer)

ஒலி அலைகளைப் பயன்படுத்தி கடலின் ஆழத்தை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஒருநாள் கிரிக்கெட் அணிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு!
சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள, ஒருநாள் கிரிக்கெட் அணிகளின் தரவரிசைப் பட்டியலில் பல மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. வாரந்தோறும்
21 February, 2019, Thu 8:35 | views: 221 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கை – தென்னாபிரிக்க இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்!
இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. தென்னாபிரிக்காவின் போர்ட் எ
21 February, 2019, Thu 8:18 | views: 162 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
2019 IPL போட்டி அட்டவணை வெளியீடு!
2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள IPL போட்டிக்கான முதல் கட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பிசிசிஐ யினால் நேற்று (19) இந்த போட்டி அட்டவணை
20 February, 2019, Wed 8:11 | views: 678 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஒருநாள் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு! மீண்டும் அணிக்குள் முக்கிய வீரர்
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச போட்டிக்கான 17 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. லசித் மலிங்க தலைமையில
19 February, 2019, Tue 5:45 | views: 716 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் தவறா? வெளியாகியது இறுதி முடிவு
இலங்கை அணியின் இளம் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை என சர்வதேச கிரிக்
19 February, 2019, Tue 5:31 | views: 462 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS