Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வேலையாள்த் தேவை
05022019
Baill விற்பனைக்கு
190219
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
15 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்!
9 May, 2018, Wed 3:50 GMT+1  |  views: 1248
ஜெய்ப்பூரில் நடந்த ஐபிஎல் போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ். 
 
ஐபிஎல் தொடரின் 40-வது லீக் ஆட்டம் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
 
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் ரகானே, ஜோஸ் பட்லர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
 
ரகானே 9 ரன்னும், கிருஷ்ணப்பா கவுதம் 8 ரன்னிலும் வெளியேறினர். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய பட்லர் 58 பந்தில் 9 பவுண்டரி, 1 சிக்சருடன் 82 ரன்கள் குவித்து அவுட்டானார்.
 
சஞ்சு சாம்சன் 22 ரன்னும், ஸ்டூவர்ட் பின்னி 11 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 14 ரன்னும் அடிக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பில் அன்ட்ரிவ் டை நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.
 
இதையடுத்து, 159 ரன்களை இலக்காக கொண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுலும், கிறிஸ் கெயிலும் இறங்கினர்.
 
ஆனால் ராஜஸ்தான் அணியினரின் துல்லியமான பந்து வீச்சால் பஞ்சாப் அணியினர் விரைவில் விக்கெட்டுகளை இழந்தனர்.
ராஜஸ்தான் அணியில் லோகேஷ் ராகுல் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்தார். மற்றவர்கள் அனைவரும் விரைவில் அவுட்டாகினர்.
 
இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்து தோற்றது. ராகுல் 95 ரன்களுடன் இறுதிவரை அவுட்டாகாமல் இருந்தார்.
 
ராஜஸ்தான் அணி சார்பில் கிருஷ்னப்பா கவுதம் 2 விக்கெட்டும், ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ், சோதி, உனத்கட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். #IPL2018 #RRvKXIP
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* திரவத்தங்கம் என்றழைக்கப்படுவது,

  பெட்ரோலியம்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஒருநாள் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு! மீண்டும் அணிக்குள் முக்கிய வீரர்
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச போட்டிக்கான 17 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. லசித் மலிங்க தலைமையில
19 February, 2019, Tue 5:45 | views: 523 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் தவறா? வெளியாகியது இறுதி முடிவு
இலங்கை அணியின் இளம் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை என சர்வதேச கிரிக்
19 February, 2019, Tue 5:31 | views: 366 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உலகக் கிண்ணத்தின்போது பாகிஸ்தானுடனான போட்டியை தவிர்க்குமாறு வேண்டுகோள்!
2019 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடர் எதிர்வரும் மே மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இத் தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் ம
18 February, 2019, Mon 10:25 | views: 493 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஓய்வு பெறுகிறார் கிறிஸ் கெயில்..!
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போவதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் அறிவித்துள்ளார். வெஸ்ட்இண்ட
18 February, 2019, Mon 10:06 | views: 291 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சாதனை வெற்றியை பதிவு செய்த இலங்கை அணி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றிக்கு காரணமாக இருந்த குசல் பெரேராவுக்கு பாராட்டுகள் குவிந்த
17 February, 2019, Sun 7:30 | views: 687 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS