Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
ராஜஸ்தான் ராயல்சை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி டேர்டெவில்ஸ்!
3 May, 2018, Thu 3:54 GMT+1  |  views: 1233
ஐபிஎல் தொடரில் டெல்லியில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தியது. 
 
ஐ.பி.எல். போட்டியின் 32-வது லீக் ஆட்டம் டெல்லியில் உள்ள பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்க இருந்தது. இதில் ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
 
முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆனால், டெல்லியில் மழை பெய்து வருவதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் சுமார் ஒன்றரை மணி நேரம் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. சுமார் 9 மணியளவில் மழை குறைந்தது. இதையடுத்து, மைதானத்தை சோதித்த நடுவர்கள் இரவு 9:30 மணியளவில் ஆட்டம் தொடங்கும் என அறிவித்தனர். மேலும் இந்த போட்டியில் 18 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக மாற்றப்பட்டது. 
 
இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். இதனால் டெல்லி அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. டெல்லி அணி 17.1 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. டெல்லி அணியில் பிரித்வி ஷா 47 ரன்களும், ஷ்ரேயாஸ் அய்யர் 50 ரன்களும், ரிஷப் பாண்ட் 69 ரன்களும் எடுத்தனர். ராஜஸ்தான் அணி பந்துவீச்சில் உனத்கட் மூன்று விக்கெட்கள் வீழ்த்தினார். 
 
மழையின் காரணமாக மீண்டும் ஆட்டம் மாற்றியமைக்கப்பட்டது. ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 12 ஓவர்களில் 151 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷார்ட், ஜோஸ் பட்லர் ஆகியோர் களமிறங்கினர். பட்லர் தொடக்கம் முதலே அதிரடியில் இறங்கினார். இதனால் ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. முதல் ஓவரில் ராஜஸ்தான் அணிக்கு 14 ரன்கள் கிடைத்தது.
 
3-வது ஓவரை அவேஷ் கான் வீசினார். அந்த ஓவரில் பட்லர் மூன்று சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி உட்பட 23 ரன்கள் விளாசினார். இதனால் ராஜஸ்தான் அணி 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 45 ரன்கள் குவித்தது. தொடர்ந்து அதிரடியாக விளையாடிய பட்லர் 18 பந்தில் அரைசதம் கடந்தார். இதில் 3 பவுண்டரிகளும், ஆறு சிக்ஸர்களும் அடங்கும். பட்லர் 26 பந்தில் 67 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அமித் மிஷ்ரா பந்தில் ஸ்டெம்பிங் ஆகி வெளியேறினார்.
 
அதன்பின் சஞ்சு சாம்சன் இறங்கினார். ராஜஸ்தான் அணி 8 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் குவித்தது. அப்போது அந்த அணியின் வெற்றிக்கு 24 பந்தில் 59 ரன்கள் தேவைப்பட்டது. சாம்சன் 3 ரன்னிலும், அவரைத்தொடர்ந்து வந்த பென் ஸ்டோக்ஸ் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 9 ஓவரில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்தது. 9-வது ஓவரை மேக்ஸ்வெல் வீசினார், அந்த ஓவரின் முதல் மூன்று பந்தையும் ஷார்ட் சிக்ஸராக மாற்றினார். ஹாட்ரிக் சிக்ஸர் அடித்த ஷார்ட் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். 
 
அதன்பின் ராகுல் திரிபாதி, கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இறுதியில் ராஜஸ்தான் அணி 12 ஓவர்களுக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணியில் போல்ட் 2 விக்கெட் வீழ்த்தினார். டெல்லி அணியின் ரிஷப் பாண்ட் ஆட்டநாயகன் விருது பெற்றார். இன்று நடைபெறும் போட்டியில் சென்
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பேடோலொஜி  (Pedology)

மண் அறிவியல் குறித்த படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இலகுவாக நியுசிலாந்தை வீழ்த்திய இந்தியா!
நியுசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இந்திய அணி 8 விக்கட்டுக்களினால் அபார வெற்றி ஒன்
23 January, 2019, Wed 11:24 | views: 404 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறைத்தண்டனையிலிருந்து தப்பிய கிறிஸ்டியானோ ரொனால்டோ!
4 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த வழக்கில், 23 மாத சிறைத்தண்டனைக்கு பதிலாக அபராதம் செலுத்துவதாக கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனா
23 January, 2019, Wed 5:32 | views: 1082 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இரண்டாவது முறையாக ஐ.சி.சி. விருதை கைப்பற்றினார் குமார் தர்மசேன!
2018 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி.யின் சிறந்த நடுவராக குமார் தர்மசேன தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதன்படி அவர் கடந்த 2018 ஆம் ஆண்டுக்கா
22 January, 2019, Tue 8:57 | views: 519 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ரோகித் சர்மாவுடனான உறவை அம்பலப்படுத்திய இங்கிலாந்து அழகி!
இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா குறித்து தற்போது இங்கிலாந்து மொடல் அழகி செய்தி வெளியிட்டிருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த
22 January, 2019, Tue 5:55 | views: 852 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தடுத்து நிறுத்திய பாதுகாவலர்! பெருந்தன்மையுடன் நடந்து கொண்ட பெடரர்
அடையாள அட்டை அணியாததால் நடப்பு சம்பியனான ரோஜர் பெடரரை பாதுகாவலர் தடுத்து நிறுத்தினார். ஆவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் வி
21 January, 2019, Mon 12:07 | views: 678 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS