Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
ஆஸ்திரேலியா- டென்மார்க் இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது!
22 June, 2018, Fri 5:18 GMT+1  |  views: 930
உலகக்கோப்பையில் நடைபெற்ற ஆஸ்திரேலியா - டென்மார்க் இடையிலான ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது. 
 
‘சி’ பிரிவில் இடம்பிடித்துள்ள ஆஸ்திரேலியா - டென்மார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
 
ஆட்டம் தொடங்கிய 7-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. டென்மார்க் அணியின் எரிக்சன் கோல் அடித்து அசத்தினார். இதனால் தொடக்கத்திலேயே டென்மார்க் 1-0 என முன்னிலைப் பெற்றது.
 
ஆட்டத்தின் 38-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியா வீரர் லெக்கி ரோஸ் தலையால் அடித்த பந்தை டென்மார்க் வீரர் யூசுப் பவுல்சன் தடுக்க முயன்றபோது பந்து கையில் பட்டது. நடுவர் VAR உதவியுடன் பெனால்டி வாய்ப்பு கொடுத்தார்.
 
இதை பயன்படுத்தி 38-வது நிமிடத்தில் ஜெடினாக் கோல் அடித்தார். இதனால் ஸ்கோர் 1-1 என சமநிலை அடைந்தது. அதன்பின் இரு அணி வீரர்களும் கோல் அடிக்காததால் ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது.
 
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

வெர்னியர் (Vernier)

சென்டிமீட்டர் அளவைவிட மிகக் குறைவான அளவீட்டை அளக்கும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
டோனிக்கு நிகர் யாருமில்லை! புகழும் பிரபலம்
அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அபாரமாக விளையாடிய மகேந்திர சிங் டோனியை, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரும் முன்னாள் தலை
20 January, 2019, Sun 10:59 | views: 403 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உபாதையிலிருந்து தப்பினார் குசல் மெண்டிஸ்!
கிரிக்கெட் அவுஸ்திரேலிய பதினொருவர் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியின் போது உபாதைக்குள்ளான இலங்கை அணியின் குசல் மெண்டிஸின் உபாதை
20 January, 2019, Sun 6:42 | views: 285 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கோஹ்லியின் சாதனையை முறியடித்து அசத்திய டோனி!
அவுஸ்திரேலியா அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் கடைசி வரை களத்தில் நின்று வெற்றி தேடித்தந்த டோனி, சேஸிங்கில் கோஹ்லியின்
19 January, 2019, Sat 9:41 | views: 593 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மீண்டும் அதிரடிய காட்டிய இலங்கை வீரர்
B.P.L இறுதி ஓவரில் திசர பெரேராவின் அதிரடி துடுப்பாட்டத்தினால் Comilla Victorians அணி வெற்றியை தனதாக்கியது. Khulna Titans மற்று
19 January, 2019, Sat 6:55 | views: 719 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அவுஸ்திரேலிய மண்ணில் அணி அபார வெற்றி! வரலாற்று சாதனை படைத்த இந்தியா
சரித்திர டெஸ்ட் தொடரை வென்ற கையோடு அவுஸ்திரேலியா அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும், இந்தியக் கிரிக்கெட் அணி
18 January, 2019, Fri 12:38 | views: 678 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS