Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வாகனம் விற்பனைக்கு
13122018
வேலையாள்த் தேவை
13122018
வீடு வாடகைக்கு / விற்பனைக்கு
05122018
வேலையாள்த் தேவை
05122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
வேலைக்கு ஆள் தேவை
28112018
வேலையாள்த் தேவை
24112018
ஸ்ரீ அம்மன் ஜோதிடம்
28112018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
கட்டிட வரைப்படம்
28112018
மணமகள் தேவை
24112018
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
Bail விற்பனைக்கு
02112018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
ஆரம்பிக்கும் கடும் குளிர் - வீதியில் வாழ்பவர்களிற்கான (SDF) அதிரடிநடவடிக்கை!!
France Tamilnews
பயங்கரவாதத்திற்கு எதிரான எமது உறுதிப்பாடு முழுமையானது - எமானுவல் மக்ரோன்! அரசியற்கட்சிகளின் டுவிட்டர் எதிரொலி!
France Tamilnews
காவற்துறையினரையிட்டு நான் பெருமையடைகின்றேன் - உள்துறை அமைச்சர்!! பயங்கரவாதியின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டது!!
France Tamilnews
பயங்கரவாதி கொல்லப்பட்துடன் எல்லாம் முடிந்து விட்டதா? தாக்குதல் அச்சமும் விசாரணைகளும் தேவை - காவற்துறை அதிகார வட்டம்!!!
France Tamilnews
கொல்லப்பட்ட பயங்கரவாதி தயேஸின் வீரன் - இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகள் அறிவிப்பு!! தாக்குதலிற்கும் உரிமைகோரல்!
France Tamilnews
உலக கோப்பை கால்பந்து: முதல் போட்டி இன்று! யாருக்கு வெற்றி வெளியாகிய தகவல்
14 June, 2018, Thu 4:14 GMT+1  |  views: 2904
ரஷியாவில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து தொடரின் முதல் போட்டியில் ரஷியா அணி வெல்லும் என ‘அசிலிஷ்’ என்ற பூனை கணித்துள்ளது. 
 
உலக கோப்பை கால்பந்து போட்டிகள் இன்று ரஷியாவில் தொடங்க உள்ளன. உலக கோப்பை கால்பந்து போட்டி முடிவுகளை நேரில் காண்பதில் ரசிகர்களுக்கு எந்த அளவுக்கு ஆவல் இருக்கிறதோ?, அதுபோல் உலக கோப்பை போட்டியின் முடிவுகள் எப்படி இருக்கும் என்று முன்கூட்டியே வெளியாகும் கணிப்புகளை அறிவதிலும் அதிக ஆர்வம் இருப்பது உண்டு. 
 
2010-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலக கோப்பை தொடரின் போது முடிவுகளை கணிப்பதில் ‘பால்’ என்ற ஆக்டோபஸ் கடல் வாழ் உயிரினம் கதாநாயகனாக விளங்கியது. ஜெர்மனி அணி மோதிய அனைத்து ஆட்டங்களையும் துல்லியமாக கணித்த ஆக்டோபஸ், ஸ்பெயின் அணி கோப்பையை வெல்லும் என்று அது சுட்டிக்காட்டிய ஆருடமும் அப்படியே பலித்தது.
 
இந்த முறை உலக கோப்பை போட்டியை நடத்தும் ரஷியா, ஆட்டத்தின் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை கணிக்க ‘அசிலிஷ்’ என்ற பூனையை தயார்படுத்தி வைத்து இருக்கிறது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மியூசியத்தில் உள்ள அந்த பூனைக்கு அனா கசட்கினா என்பவர் பயிற்சி அளித்துள்ளார். 
 
இந்நிலையில், இன்று நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் ரஷியா - சவுதி அரேபியா அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியில் ரஷியா அணி வெல்லும் என அசிலிஷ் கணித்துள்ளது. அகிலிஷ் பூனையின் கணிப்பு எப்படி இருக்க போகிறது என்று போட்டி போகப் போக தான் தெரியும்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

மேனோமீட்டர் (Manometer)

வாயுவின் அழுத்தத்தைக் கணக்கிடும் கருவி இது.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
அவுஸ்திரேலிய வீரர்களை நேரடியாக சீண்டிய இந்திய வீரர்! கவாஸ்கர் எச்சரிக்கை
இந்தியஅணியின் விக்கெட் காப்பாளர் ரிசாப் பந்த் அவுஸ்திரேலிய அணி வீரர்களுடன் நேரடியாக மோதக்கூடாது என முன்னாள் ஜாம்பவான் சுனில் காவஸ
14 December, 2018, Fri 4:53 | views: 324 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர்!
இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்சியாளராக இங்கிலாந்து முன்னாள் வீரர் ஜான் லீவிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதுநாள்
14 December, 2018, Fri 4:46 | views: 185 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
2வது டெஸ்டில் ரோகித், அஸ்வின் நீக்கம்!
அவுஸ்திரேலிய அணிக்கெதிராக நடைபெற உள்ள 2வது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக ரோகித், அஸ்வின் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
14 December, 2018, Fri 4:44 | views: 158 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மெஸ்ஸிக்கு அழைப்பு விடுத்த ரொனால்டோ!
கால்பந்து துறையில் இரு துருவங்கள் என வர்ணிக்கப்படும், கிறிஸ்டீயானோ ரொனால்டோ மற்றும் லியேனல் மெஸ்ஸி ஆகியோர் எப்போதுமே எதிரும்
11 December, 2018, Tue 12:21 | views: 922 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கடுமையாக போராடி முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்திய அணி!
அவுஸ்ரேலியா அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 31 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
10 December, 2018, Mon 7:52 | views: 714 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS