Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
கரவை மக்கள் ஒன்றியம் - பிரான்சு
200618
வேலைவாய்ப்பு விண்ணப்பம்
160618
கடை Bail விற்பனைக்கு
090618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
அலங்கார நிபுனர்
090618
தேவை
080618
காசாளர் தேவை
060618
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
Spoken English classes
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
இலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது!
13 June, 2018, Wed 9:59 GMT+1  |  views: 2150
எலிசபெத் மகாராணியின் விருது பெற பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 
இலங்கைப் பெண்ணான பாக்கியா விஜயவர்த்தன என்பவரே இந்த விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 
மகாராணியின் இளம் தலைவர் விருதை இவர் பக்கிங்ஹாம் மாளிகையில் எலிசபெத் மகாராணியிடம் இருந்து பெற்றுக் கொள்ளவுள்ளார்.
 
இவ் விருது வழங்கும் நிகழ்வு இம்மாதம் 26ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இடம்பெறவுள்ளது.
 
சமூகத்தில், நாட்டில் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட இளம் தலைமுறையினருக்கே “மகாராணி இளம் தலைவர் விருது” வழங்கப்பட்டு வருகிறது. 
 
இவ்விருது பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த இளம் தலைமுறையினருக்கு வழங்கப்படுகிறது.
 
இலங்கை சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த 29 வயதான பாக்கியா உணவுப் பாதுகாப்பை மக்களிடையே ஊக்குவித்தமைக்காக இவ்விருது அவருக்கு வழங்கப்படுகிறது.
 
பாக்கியா வீட்டில் வீட்டுத் தோட்டத்தில் இருந்து உணவுப் பொருட்கள், காய்கறி, பழவகைகளை உற்பத்தி செய்யுமாறு பொதுமக்களை தூண்டி வந்துள்ளார்.
 
ஆயிரக் கணக்கான போட்டியாளர்களிடையே இலங்கையைச் சேர்ந்த பாக்கியா தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலே ஆயிரம் ஏரிகளின் நாடு என்றழைக்கப்படும் நாடு எது?
  பின்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பிரான்ஸ் ஊடாக கனடா செல்ல முயற்சித்த இலங்கை தமிழ் இளைஞன் ஜேர்மனில் கைது!
ஜேர்மன் மியுனிச் நகரின் பிரதான ரயில் நிலையத்தில் இலங்கை தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
22 June, 2018, Fri 18:16 | views: 4656 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அமெரிக்க டொலருக்கு எதிராக சிறிலங்கா ரூபாய் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!
அமெரிக்க டொலருக்கு நிகரான சிறிலங்கா ரூபாவின் பெறுமதியில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
22 June, 2018, Fri 15:24 | views: 660 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
யாழில் பாலத்தில் இறுகிக் கொண்ட பாரவூர்தி!
யாழ்ப்பாணம் நவீன சந்தைக் கட்டடத் தொகுதிகளை இணைக்கும் பாலத்தின் கீழ் பாரவூர்தி ஒன்று சிக்கிக்
22 June, 2018, Fri 12:44 | views: 829 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கையர்களை சோகத்தில் ஆழ்த்திய காதல் கதை! கண்ணீர் விட்டு கதறி அழும் காதலி
கோர விபத்தில் சிக்கி உயிரிழந்த காதலனை திருமணம் செய்யப் போவதாக காயப்பட்டுள்ள காதலி ஒருவர் கதறும்
22 June, 2018, Fri 9:41 | views: 1951 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கனடாவில் நாடு கடத்தப்படும் நிலையில் இலங்கை குடும்பம்!
நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ள இலங்கையர்களுக்கு அடைக்கலம் வழங்க வேண்டும் என்று மனித உரிமைகள்
22 June, 2018, Fri 6:55 | views: 1408 |  செய்தியை வாசிக்க

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
Offre d'emploi - boulanger
A négocier €
Paristamil Annonce
Offre d'emploi / vendeur ou vendeuse
SMIC €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS