Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
உணர மறுக்கும் அதிசயம்...!!!
29 March, 2018, Thu 8:59 GMT+1  |  views: 9529

தாலி கட்டிய அன்றிரவோ

இல்லை 
மனதால் இணைந்த அந்த நிமிடங்களிலோ 
அப்படி ஒரு ஆத்மார்த்தமான அரவணைப்பு
ஆடை கலைப்பு என
சுகமாக அரங்கேறும் 
பல நிகழ்வுகள்
 
உனக்கு எப்படியோ தெரியவில்லை 
எனக்கு மிகுந்த வலி இருப்பினும்
சுகமாக அனுபவித்தேன்
 
அன்றிலிருந்து 
நிகழும் நிகழ்வுகளை அடுக்குகின்றேன் பார்
 
அதிகாலை எழுந்து 
குளித்து சமைத்து 
முத்தத்தோடு உனக்கு
உணவை கொடுத்து அனுப்பிய பின்பு
துணி துவைத்து 
வீடு சுத்தம் செய்து 
ஆடைகள் சமன் செய்து 
அழகாக மடித்து வைத்து 
உன் அம்மாவுக்கு இல்லை நம் அம்மாவுக்கு
பணிவிடை செய்து 
மகனையும் மகளையும் பாடசாலை
அனுப்பி வைத்து 
மறுபடியும் சமைத்து 
நமது பிள்ளைகளை 
பாசத்தோடும் கண்டிப்போடும் கண்காணித்து 
ஓடிக்கொண்டே இருக்கிறேன் நான்
 
இன்னும் ஒன்று 
சொல்கிறேன் கேள்
 
முதல் முறை கூடலின் போது 
ஒரு வலி உணர்ந்தேனே 
அதை விடவும் ரணம் என்றார்கள்
மகப்பேறு 
பயந்து நடுங்கி நகர்ந்து கொண்டிருந்தேன் 
பெருமையோடு நம் பிள்ளையை 
வயிற்றில் சுமந்து 
பெறுமாதம் வந்தவுடன் சொன்னார்கள்
குழந்தை வலம் மாறியதால் 
வயிற்றை வெட்டி தான் எடுக்க வேண்டும்
என்று
 
இப்பொழுது 
சொல்கிறேன் கேளுங்கள்
 
ஆடை சற்று விலகியவுடன் 
எட்டி எட்டி பார்ப்பீர்களே 
மறைவான பகுதி தெரிகிறதா என்று
முழுதாக உரித்து சுவையாக சுவைத்து 
சூட்டைத் தணிப்பீர்களே 
அப்போதெல்லாம் காம விருந்தாக 
தெரிந்தவளை இப்போது பாருங்கள்
 
நன்றாக பாருங்கள்
விழிகளை விழித்துப் பாருங்கள்
 
நீங்கள் அடைய துடிக்கும் 
மறைவான பகுதிக்கு மேல் 
சதையை வெட்டி தைத்துள்ளார்களே
இதை நன்றாக பாருங்கள்
 
என்னை வெட்டியேனும் 
என் குழந்தையை பத்திரமாக 
வெளியில் எடுங்கள் என்று 
ஒரு பெண் சொல்கிறாளே 
உங்களை வெட்ட நீங்கள் சம்மதிப்பீர்களா?
 
இச்சை கொண்டு 
நோக்கும் ஆண்கள் 
இதை நன்றாக பார்த்து
பிறிதொரு பெண்ணை நோக்குங்கள்
கண்டிப்பாக காமம் கலக்காது 
உங்கள் கண்களில் 
தாய்மையின் மகத்துவம் 
மட்டுமே தென்படும் 
என்பேன் நான்!!
 
கூடலின் வலி
மகப்பேறின் வலி
வயிற்றை வெட்டித்
தைத்ததன் வலி 
இவையெல்லாம் 
மறந்து போகும்
இந்த மழலையின் முகம் பார்க்கையில்
 
ஒவ்வொரு பெண்ணும் 
ஒவ்வொரு அதிசயம்!!!!!!!!
 
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

* 1972-ம் ஆண்டு வங்காள தேசத்தின் தேசிய விளையாட்டாக கபடி அறிவிக்கப்பட்டது.
சஞ்சீவனி, காமினி மற்றும் அமர் ஆகிய பெயர்களில் 3 விதங்களில் கபடி ஆட்டம் நடைபெறுகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தொலைக்க மறந்தவன் !
வெகுநேரமாய் அதே சாலையோரம் நின்றுகொண்டிருக்கிறேன்...! சிறிதாய் படபடக்கிறது கைகள்...! சிகரெட்டொன்றை பற்றவைக்கவேண்டும் போலிருக்கிற
20 January, 2019, Sun 11:20 | views: 214 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உலகம் ஆனாய் !
சாயம் போன மேகம் போலே சாயங்கால வானம் போலே உளிபடாத கல்லை போலே எழுதிடாத சொல்லை போலே வெறுமை தீயில் வெந்து கிடந்தேனே...! நடு இரவில் ந
13 January, 2019, Sun 7:40 | views: 298 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சொல்லாத கதை !
உன் சிறு குறுஞ்செய்தியுடன் என் அலைபேசி உதிர்க்கும் ஒரு நொடி வெளிச்சத்திற்காய் இருட்டிலே காத்திருந்த நேரங்கள்...! எதிர்படும் உன்ன
6 January, 2019, Sun 15:41 | views: 410 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சொல்லாத கதை...!
உன் சிறு குறுஞ்செய்தியுடன் என் அலைபேசி உதிர்க்கும் ஒரு நொடி வெளிச்சத்திற்காய் இருட்டிலே காத்திருந்த நேரங்கள்...! எதிர்படும் உன்ன
1 January, 2019, Tue 14:54 | views: 448 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காதலித்துவிடாதே...!
ஆயிரம் சிலுவைகளில் ஆணிகளால் அறையப்படும் வலி அறிந்ததுண்டா...? நரம்புகளில் கூட கண்ணீர் துளிகள் வழிந்து கண்டதுண்டா...?
30 December, 2018, Sun 15:59 | views: 485 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS