Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
விஞ்ஞானிகளை குழம்ப வைத்த வினோத யானை! வீடியோ இணைப்பு
29 March, 2018, Thu 5:34 GMT+1  |  views: 1228
கர்நாடகா வனப்பகுதியில் யானை ஒன்று புகையை உமிழும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
இந்திய வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பின் உதவி இயக்குநர் வினய் குமார்தான் இந்தக் காட்சியைப் பதிவு செய்தவர். 
 
இதுகுறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த வினய் குமார், ``கர்நாடக மாநிலத்தில் நாகர்ஹோல் காட்டில் கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் புலிகளின் தடத்தை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தோம். அதிகாலை நேரத்தில் புலிகளின் தடத்தை தேடிக்கொண்டிருந்த எங்களுக்கு ஒரு விசித்திரக் காட்சி தென்பட்டது. 
 
பெண் யானை ஒன்று மரத்துக்குக் கீழ் நின்று புகையை உமிழ்ந்துகொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தோம். மரத்தின் அருகில் தீப்பிடித்து அணைந்திருந்தது. 
 
அந்த இடத்தில் சிதறிக்கிடந்த கரி (Charcoal) துண்டுகளை யானை தன் தும்பிக்கையால் எடுத்து உட்கொண்டு, புகையை உமிழ்ந்துகொண்டிருந்தது. எதற்காக அப்படிச் செய்தது என்பது புரியாத புதிராகவே உள்ளது.
 
 அந்தக் காட்சியைப் பார்ப்பதற்கு, யானை புகைபிடிப்பது போன்று இருந்தது. கேமராவில் அந்தக் காட்சியைப் பதிவு செய்தோம். அந்த வீடியோ பற்றி நான் மறந்துவிட்டேன். இந்த வீடியோ பதிவு மார்ச் 23-ம் தேதி ஏதேச்சையாகக் கண்ணில்பட்டது. எனவே, இணையத்தில் பகிர்ந்தேன். இந்த வீடியோ விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது’’ என்றார். 
 
எதற்காக யானை, கரித் துண்டுகளை உட்கொண்டு புகைவிட்டது என்பது குறித்து சூழலியல் விஞ்ஞானி வருண் பேசுகையில், ``கரித் துண்டுகளில் நச்சுத்தன்மை உள்ளது. ஆனால், விலங்குகள் உடலில் செரிமானத்தை அதிகரிக்கும் திறன்பெற்றது. அதில் இருக்கும் ஒரு சில மருத்துவத் தன்மைகள் யானையை ஈர்த்திருக்கலாம்’’ என்றார். 
 
 
 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

சூஜியோகிராபி (Zoogerogrphy)

பூமிப் பரப்பில் விலங்கினங்கள் உருவான விதம் குறித்து அறியும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பிறந்த குழந்தைக்கு முத்தமிட்ட கொரில்லா! வீடியோ இணைப்பு
அமெரிக்காவில் தனக்கு பிறந்த குட்டி குழந்தையை தாய் கொரில்லா கட்டியணைத்து முத்தமிடும் காட்சி அனைவரது
22 April, 2018, Sun 14:38 | views: 744 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கைகளால் நடந்து கொண்டு காரை இழுக்கும் அதிசய மனிதர்! வீடியோ இணைப்பு
எத்தியோப்பியாவில் நபர் ஒருவர், கைகளால் நடக்கும் கலையில் 'Master' பட்டம் பெற்று அனைவரையும் ஆச்சரியப்பட
15 April, 2018, Sun 8:17 | views: 768 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உலகிலேயே மிகவும் வயதான நபராக ஜப்பான் தாத்தா கின்னஸ் சாதனை! வீடியோ இணைப்பு
உலகில் அதிககாலம் வாழ்ந்துவரும் ஆண், பெண்களை உலக சாதனை பதிவுகளை நிர்வகித்துவரும் கின்னஸ்
11 April, 2018, Wed 11:00 | views: 780 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ரயில் நிலையத்தில் இசைக்கருவியை வாசித்த ஆச்சரியப்படுத்திய பொலிஸ் அதிகாரி!
ஜெனிவாவின் ரயில் நிலையத்தில் உட்கார்ந்து காவலர் ஒருவர் பியானோ இசைக்கருவியை வாசித்த வீடியோ
8 April, 2018, Sun 12:25 | views: 546 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மூளை சத்திரசிகிச்சையின் நடந்த போது புல்லாங்குழல் வாசித்த வினோத பெண்!
அமெரிக்காவில் டெக்காஸ் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மூளை சத்திரசிகிச்சை நடந்தபோது புல்லாங்குழல் வாசித்த
6 April, 2018, Fri 4:56 | views: 603 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS