Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
தற்கொலைக்கு முயன்ற பெண்ணை வினோதமாக காப்பாற்றிய தீயணைப்பு வீரர்!
15 March, 2018, Thu 3:24 GMT+1  |  views: 1162
சீனாவில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை, தீயணைப்புத்துறை வீரர் ஒருவர் உயிரை பணயம் வைத்து காலால் எட்டி உதைத்து காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.
 
சீனாவின் நன்ஜிங் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவர், அந்த குடியிருப்பின் 8-வது மாடியில் உள்ள தனது வீட்டின் ஜன்னலில் ஏறி உட்கார்ந்துக்கொண்டு, கீழே குதித்து தற்கொலை செய்துக்கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து அங்கு இருந்தவர்கள் காவல்துறைக்கும், தீயணைப்புத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். 
 
உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினரும், தீயணைப்புத்துறையினரும் அந்த பெண்ணுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் எவ்வளவு சொல்லியும், அந்த பெண் கீழே இறங்கவில்லை. இதையடுத்து, அந்த பெண்ணின் வீட்டிற்கு மேல் தளத்தில் உள்ள வீட்டிற்கு சென்ற தீயணைப்பு வீரர் ஒருவர், அந்த வீட்டு ஜன்னல் வழியாக கயிறு கட்டி கீழ் தளத்தில் தற்கொலை மிரட்டல்விடுத்த பெண்ணின் வீட்டிற்கு இறங்கினார். 
 
கயிறு மூலம் கீழே இறங்கிய வீரர், ஜன்னலில் அமர்ந்திருந்த அந்த பெண்ணை உதைத்து வீட்டிற்குள் தள்ளினார். இதையடுத்து அந்த பெண் தற்கொலை செய்வதில் இருந்து காப்பாற்றப்பட்டார். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகளை சீனாவின் தொலைக்காட்சி இணையத்தில் வெளியிடப்பட்டது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பேஸ்புக்கில் சுமார் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். அவர்கள் அந்த பெண்ணின் உயிரை காப்பாற்றிய தீயணைப்புத்துறை வீரருக்கு பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்
 
 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* 1972-ம் ஆண்டு வங்காள தேசத்தின் தேசிய விளையாட்டாக கபடி அறிவிக்கப்பட்டது.
சஞ்சீவனி, காமினி மற்றும் அமர் ஆகிய பெயர்களில் 3 விதங்களில் கபடி ஆட்டம் நடைபெறுகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
9 நிமிடம் நிரில் மூழ்கி உயிர் பிழைத்த அதிசய சிறுவன்! வீடியோ இணைப்பு
அமெரிக்காவில் சிறுவன் ஒருவன் 9 நிமிடங்கள் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிர்பிழைத்த சம்பவம் அனைவரையும்
27 April, 2018, Fri 6:28 | views: 329 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிறந்த குழந்தைக்கு முத்தமிட்ட கொரில்லா! வீடியோ இணைப்பு
அமெரிக்காவில் தனக்கு பிறந்த குட்டி குழந்தையை தாய் கொரில்லா கட்டியணைத்து முத்தமிடும் காட்சி அனைவரது
22 April, 2018, Sun 14:38 | views: 949 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கைகளால் நடந்து கொண்டு காரை இழுக்கும் அதிசய மனிதர்! வீடியோ இணைப்பு
எத்தியோப்பியாவில் நபர் ஒருவர், கைகளால் நடக்கும் கலையில் 'Master' பட்டம் பெற்று அனைவரையும் ஆச்சரியப்பட
15 April, 2018, Sun 8:17 | views: 809 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உலகிலேயே மிகவும் வயதான நபராக ஜப்பான் தாத்தா கின்னஸ் சாதனை! வீடியோ இணைப்பு
உலகில் அதிககாலம் வாழ்ந்துவரும் ஆண், பெண்களை உலக சாதனை பதிவுகளை நிர்வகித்துவரும் கின்னஸ்
11 April, 2018, Wed 11:00 | views: 820 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ரயில் நிலையத்தில் இசைக்கருவியை வாசித்த ஆச்சரியப்படுத்திய பொலிஸ் அதிகாரி!
ஜெனிவாவின் ரயில் நிலையத்தில் உட்கார்ந்து காவலர் ஒருவர் பியானோ இசைக்கருவியை வாசித்த வீடியோ
8 April, 2018, Sun 12:25 | views: 561 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS