Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
180318
அழகுக் கலைநிபுனர் தேவை
070318
வீடு வாடகைக்கு
040318
ஆங்கில ஆசிரியர்
200218
அழகுக் கலைநிபுனர் தேவை
190218
Baill விற்பனைக்கு
160218
ஆசிரியர் தேவை
160218
Bail விற்பனைக்கு
030218
Bail விற்பனைக்கு
010218
கடை Bail விற்பனைக்கு
130118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹோக்கிங் காலமானார்!
14 March, 2018, Wed 7:24 GMT+1  |  views: 3382
பிரித்தானியாவை சேர்ந்த உலக புகழ்பெற்ற விஞ்ஞானி, எழுத்தாளர் என பன்முகம் கொண்ட ஸ்டீபன் ஹோக்கிங் தனது 76-வது வயதில் காலமானார்.
 
கடந்த 1942-ஆம் ஆண்டு ஜனவரி 8-ஆம் திகதி பிறந்த ஸ்டீபன் விஞ்ஞானி, கோட்பாட்டு இயற்பியலாளர், பேராசிரியர், எழுத்தாளர் என பல விடயங்களில் திறமைசாலியாக திகழ்ந்தார்.
 
ஸ்டீபன் 21 வயதிலேயே, ஏமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லீரோசிஸ் (Amyotrophic Lateral Sclerosis) என்னும் நரம்பு நோயால் பாதிக்கப்பட்டார்.
 
இதனால் அவரின் கை, கால் முதலிய உடலியக்கங்களும் பாதிக்கப்பட்டு, பேச்சையும் இழந்தார்.
 
பின்னர் கணினி பேச்சுத் தொகுப்பி மூலம் மற்றவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் கட்டாயத்துக்குள்ளான இவர், இயற்பியல் ஆராய்ச்சிகளிலும், எழுத்துத்துறையிலும், பொதுவாழ்விலும் மிகவும் ஈடுபாடு உள்ளவராக திகழ்ந்தார்.
 
இவ்வளவு சாதனைகளுக்கு சொந்தக்காரரான ஸ்டீபன் இன்று உயிரிழந்துவிட்டதாக அவரின் குடும்பத்தாரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
 
ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு நிகரான புத்திகூர்மை உடையவர் என போற்றப்பட்டவர் ஸ்டீபன் ஹோக்கிங்.
 
குவாண்டம் கோட்பாடு, கருந்துளை கோட்பாடு உள்ளிட்டவற்றை உருவாக்கியவரும் இவரே.
 
கருந்துளை(Black Holes) குறித்த ஆய்வில் இவரது பங்களிப்பு மிகவும் முக்கியமானது. ஏ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம் (A Brief History of Time) உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
 
ஸ்டார் ட்ரெக்: தி நெக்ஸ்ட் ஜெனரேஷன், தி சிம்ப்சன்ஸ் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அவரை இன்னும் மக்களிடம் நெருக்கமாகக் கொண்டு சேர்த்தன.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

சிஸ்மோலொஜி (Seismology)

பூமி அதிர்வு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நாய்க்குட்டிக்காக விமானத்தை திருப்பிய விமானிகள்!
அமெரிக்காவில் விமானம் மாறி ஏறிய நாய்க்குட்டியை அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்க, விமானிகள் பாதி
18 March, 2018, Sun 12:44 | views: 335 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கப்பட்ட தந்தை - மகள்
அமெரிக்காவில் விமானத்தில் பயணம் செய்த தந்தை - மகள் வலுக்கட்டாயமாக இறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை
18 March, 2018, Sun 8:05 | views: 712 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சுவிட்ஸர்லந்து மலையில் பனிச்சரிவு - நான்கு பேர் பலி?
சுவிட்ஸர்லந்தின் Vallon d'Arbiபனிமலைப் பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து நான்கு பேர் உயிரிழந்திருக்க
18 March, 2018, Sun 3:17 | views: 312 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
49 பேர் கொல்லப்பட்ட விமான விபத்தில் உயிர் பிழைத்தவரின் உருக்கமான பதிவு!
நேபாள தலைநகர் காட்மண்டூவில் திங்களன்று விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து லேசான காயங்களுடன் உயிர்
17 March, 2018, Sat 10:13 | views: 1594 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிரியாவை விட்டு வெளியேறிய 50,000 மக்கள்...!
வடக்கு மற்றும் தென் சிரியாவில் கிளர்ச்சிப் படைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களில் சுமார் 50 ஆயிரம் பேர்
17 March, 2018, Sat 7:37 | views: 587 |  செய்தியை வாசிக்க
isai-vizha-paris
new-veeras-le-blanc-mesnil-france

Amthyste International
  Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
F2 A LOUER
800 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS